ABP Nadu Top 10, 2 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 2 September 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 2 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
One Nation One Election: நாடாளுமன்றம் தொடங்கி பஞ்சாயத்து வரையில் ஒரே நேரத்தில் தேர்தலா? பரிந்துரைகளை வழங்க குழுவை அமைத்த மத்திய அரசு
வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
US President Biden: ஜி- 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - வெள்ளை மாளிகை அறிவிப்பு
US President Biden to Visit India: ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
OPS Meets Rajinikanth: திடீரென நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் - காரணம் என்ன?
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரை மரியாதை நிமித்தமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் ஓ பன்னீர்செல்வம் சென்று சந்தித்து பேசியுள்ளார். Read More
R S Shivaji: ‘தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டீங்க’ - பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் திரையுலகம்!
நடிகர் கமல்ஹாசனின் பிரபல திரைப்படமான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. Read More
Neeraj Chopra: ’பாகிஸ்தான் வீரரையும் என் வீட்டுக்கு கூப்பிடுவேன், அது நம்ம கலாச்சாரம்’.. மீண்டும் சகோதரத்துவத்தை காட்டிய நீரஜ் சோப்ரா!
ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை ஹரியானாவில் உள்ள தனது வீட்டிற்கு விருந்துக்காக அழைக்க போவதாக தெரிவித்துள்ளார். Read More
Neeraj Chopra: ஹாட்ரிக் தங்கம் மிஸ்..! டைமண்ட் லீக்கில் 2-வது இடம் பிடித்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, அடுத்தது என்ன?
ஈட்டி எறிதலில் உலக சாம்பியனான இந்திய விரர் நீரஜ் சோப்ரா, டைமண்ட் லீக் தொடரில் இரண்டாவது இடம் பிடித்தார். Read More
Sadhguru Column: எதிர்கால தொழில்நுட்பங்கள் வரமா, சாபமா? : சத்குரு என்ன சொல்கிறார்?
எதிர்கால தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கும் என்பது குறித்த தனது முன்னோக்கு பார்வையை சத்குரு பகிர்ந்து கொள்கிறார். Read More
ITR Refund: என்னது.. இன்னும் ஐ.டி ரீஃபண்ட் வரவில்லையா? இவைதான் காரணங்கள்...உடனே சரி பண்ணுங்க!
பல காரணங்களால் உங்களது ஐடி ரீஃபண்ட் தொகை இன்னும் வராமல் இருக்கலாம். அவற்றைக்கான காரணம், ரீஃபண்ட் தொகையை எப்படி பெறுவது? என்பதை பார்க்கலாம். Read More
ABP Nadu Top 10, 2 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
02 Sep 2023 09:01 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 2 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
02 Sep 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -