1. ABP Nadu Top 10, 2 April 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 2 April 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 2 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Sanjay Singh: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு - ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமின்!

    Sanjay Singh: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  Read More

  4. Canada: கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம்.. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு..

    கனடாவில் பள்ளி குழந்தைகளுக்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேசிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். Read More

  5. Visweswara Rao Passed Away: பிதாமகன் பட புகழ்! பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

    உன்னை நினைத்து, பிதாமகன் , ஈ உள்ளிட்டப் படங்களில் நடித்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இன்று அதிகாலை காலமானார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  6. Hanuman OTT Release: ஓடிடியில் தமிழில் வெளியாகும் ஹனுமான் திரைப்படம்.. எந்தத் தளம், தேதி தெரியுமா?

    சூப்பர்ஹீரோ  திரைப்படமான ஹனுமான் வரும் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாக உள்ளது. Read More

  7. Paris 2024 Olympics: ஜூலையில் பிரமாண்டமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்.. தகுதிபெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

    உலகளாவிய இந்த நிகழ்வு வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸின் தலைநகரின் பாரிஸில் நடைபெறவுள்ளது. Read More

  8. Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!

    கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More

  9. House Hold Tips: இட்லி மிருதுவாக வர, ஜீன்ஸ் பேண்டை தைக்க - இதோ எளிய டிப்ஸ்

    திராட்சையை கழுவவும், புதிய துடைப்பத்தில் உள்ள தூசியை நீக்கவும் டிப்ஸ்! Read More

  10. Rs 2000 Notes: வங்கிக்கு திரும்பிய 2 ஆயிரம் நோட்டுகள் எத்தனை சதவீதம்? ஆர்.பி.ஐ. தந்த லேட்டஸ்ட் அப்டேட்!

    Rs 2,000 Returned: ரூ.2,000 நோட்டுகளில் 97.69 சதவிகித நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது.  Read More