1. ABP Nadu Top 10, 2 April 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 2 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 April 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 April 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Sanjay Singh: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு - ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமின்!

    Sanjay Singh: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  Read More

  4. Canada: கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம்.. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு..

    கனடாவில் பள்ளி குழந்தைகளுக்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேசிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். Read More

  5. Hotspot: படம் பிடிக்கலனா செருப்பால் அடிங்க.. ஹாட்ஸ்பாட் பட இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் வேதனை!

    Vignesh Karthik: ரசிகர்களுக்கு ஹாட்ஸ்பாட் படம் பிடிக்கவில்லை என்றால் தன்னை செருப்பால் அடித்துக் கொள்ளட்டும் என்று படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார். Read More

  6. Watch Video: நடுரோட்டில் மனைவியுடன் குத்தாட்டம் போட்ட சாந்தனு..வைரலாகும் வீடியோ!

    பள்ளியில் படிக்கும்போது கீர்த்திக்கும், சாந்தனுவுக்கு நல்ல நட்பு இருந்துள்ளது. நாளடைவில் இந்த நட்பானது காதலாக மாறியது. அதன்பின் ஏற்பட்ட சண்டையில் கிட்டதட்ட 8 ஆண்டுகள் பேசாமல் இருந்துள்ளனர். Read More

  7. Paris 2024 Olympics: ஜூலையில் பிரமாண்டமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்.. தகுதிபெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

    உலகளாவிய இந்த நிகழ்வு வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸின் தலைநகரின் பாரிஸில் நடைபெறவுள்ளது. Read More

  8. Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!

    கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More

  9. Summer Tips: கொளுத்தும் வெயில்! இந்த மசாலா பொருட்களை அளவோடு சாப்பிடுங்க!

    Summer Tips: கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதை காணலாம். Read More

  10. Vegetable Price: உயரும் உருளைக்கிழங்கு விலை.. மற்ற காய்கறிகளின் விலை பட்டியல் இதோ..

    Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More