1. ABP Nadu Top 10, 19 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 19 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 19 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. India GDP: 4 டிரில்லியன் டாலரை கடந்த இந்திய ஜி.டி.பி. - முதல் முறையாக சாதனை!

    India GDP: இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 4 டிரில்லியன் டாலரை கடந்துள்ளது. Read More

  4. காசாவில் போர் நிறுத்தம்? பேச்சுவார்த்தையில் செம்ம ட்விஸ்ட்.. நொடி நொடிக்கு பரபரப்பு

    ஐந்து நாள்களுக்கு போரை தள்ளி வைக்கும் வகையில் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு ஆகியவைக்கிடையே உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  5. Sanjay Gadhvi: ‘தூம்’ பட இயக்குநர் சஞ்சய் காத்வி மரணம்.. அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகினர்!

    Sanjay Gadhvi Passes Away: தூம்’ மற்றும் ‘தூம் 2’ திரைப்படங்களை இயக்கிய சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார். Read More

  6. Mansoor Ali Khan Trisha Video: நடிகை குறித்து தவறாக பேசிய மன்சூர் அலிகானிற்கு நடிகர் சங்கம் கண்டனம்...மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்!

    சக நடிகர்களை தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தென்னிந்திய நடிகர் நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  Read More

  7. PM Narendra Modi: உலகக் கோப்பை இறுதிப்போட்டி! மைதானத்திற்கு வந்து நேரடியாக பார்க்கும் பிரதமர் மோடி!

    குஜராத்தில் உள்ள அலகாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை நேரடியாக பார்க்கும் பிரதம் மோடி. Read More

  8. Rohit Sharma Record: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்! உலகக் கோப்பையில் சிக்ஸர் மழை பொழிந்த ரோகித் சர்மா!

    சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா. Read More

  9. போதுமான அளவு தூக்கம் இல்லையா? டைப்-2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயம் - பெண்களை எச்சரிக்கும் புதிய ஆய்வு!

    இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் இன்சுலின் சுரப்பு மற்றும் செயல்பாட்டிற்கும் முக்கிய ப்ங்குண்டு Read More

  10. Petrol Diesel Price Today: மாறும் காலநிலையில் மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை? - இன்றைய நிலவரம்..!

    Petrol Diesel Price Today, November 18: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்குகிறது. முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. Read More