ABP Nadu Top 10, 19 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 19 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 19 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
2 Thousand Rupees Note: மக்களே... ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளும் செல்லாது - ரிசர்வ் வங்கி அதிரடி
ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. Read More
Corona WHO : கோடிக்கணக்கான ஆயுட்காலம் இழப்பு...கொரோனா பெருந்தொற்றால் நடந்த அதிர்ச்சி...உலக சுகாதார அமைப்பு தகவல்..!
உலகையே கட்டிப்போட்ட கொரோனா எந்தளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. Read More
Vadivelu Songs : போடா போடா புண்ணாக்கு முதல் ராசாகண்ணு வரை.. வடிவேலு பாடிய பாடல்கள்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக வடிவேலுவின் பங்கு எப்படி முக்கியமானதோ அதே மாதிரி ஒரு பாடகராகவும் குறிப்பிடத்தக்கதுதான். வடிவேலு பாடிய ஹிட் பாடல்களின் ஒரு சின்ன ரீ-விசிட் Read More
டிக்கெட் 100 ரூபா.. பாப்கார்ன் 200 ரூபா.....இந்தியாவில் ஆண்டுக்கு இத்தனை டன் பாப்கார்ன் விற்பனையா? அம்மாடி..
திரையரங்குகளில் விற்கப்படும் உணவுகள் ஏன் விலை உயர்ந்ததாக இருக்கின்றன.திரையரங்கங்கள் இவற்றின் மூலம் எவ்வளவு வருவாயை ஈட்டுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள் Read More
கோவில்பட்டி 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி: தென்மேற்கு ரயில்வே அணியை வீழ்த்திய கோவில்பட்டி அணி
11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. Read More
Rafael Nadal Retirement: 2024ஆம் ஆண்டுதான் கடைசி; ஓய்வை முன்கூட்டியே அறிவித்த ரஃபேல் நடால் - ரசிகர்கள் அதிர்ச்சி..!
டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரஃபேல் நடால் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாது டென்னிஸ் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. Read More
Summer Tips : மண்டையை பிளக்கும் வெயில்... என்ன செய்யலாம்..? செய்யக்கூடாது...? மருத்துவர்கள் டிப்ஸ்!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
2 Thousand Rupee Note: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு வந்தது முடிவு.. எப்படி மாற்றுவது..? எவ்வளவு தொகை மாற்றலாம்..?
ரூபாய் 2 ஆயிரம் தாள்கள் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Read More
ABP Nadu Top 10, 19 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
19 May 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 19 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
19 May 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -