ABP Nadu Top 10, 19 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 19 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 19 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Parliament Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு காத்திருக்கும் 31 மசோதாக்கள் இவையா?
ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் 31 மசோதாக்கள் பரிசீலனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
திருமணத்தை மீறிய உறவுக்காக அரசியலைவிட்டு வெளியேறிய ஜோடி! சபாநாயகர் - பெண் எம்.பி எடுத்த திடீர் முடிவு!
சிங்கப்பூரில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த சபாநாயகர் மற்றும் பெண் எம்பியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. Read More
Watch Video :அச்சச்சோ இப்படியெல்லாமா நடக்கும்... ரசிகர்களின் செயலால் பயந்து ஓடிய விஜய் தேவரகொண்டா!
அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த விஜய் தேவரகொண்டாவுக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. Read More
15 Years Of Dark Knight: பேட்மேனுக்கு வாழ்க்கை தந்த கிறிஸ்டோஃபர் நோலன்... 15 ஆண்டுகளை நிறைவு செய்த ‘பேட்மேன் டார்க் நைட்’!
சூப்பர் ஹீரோக்களில் கிட்டதட்ட அழியும் தறுவாயில் இருந்த பேட்மேன் கதாபாத்திரத்தை மீண்டும் மக்கள் கொண்டாடும் ஒரு ஹீரோவாக மாற்றினார் கிறிஸ்டோஃபர் நோலன்! Read More
P.V.Sindhu in Korean Open: தொடர் தோல்விகள்..கொரியா ஓபனில் இருந்து வெளியேறிய பி.வி.சிந்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
P.V.Sindhu in Korean Open: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் பதக்கமும் வென்ற பி.வி.சிந்து, கொரியா ஓபன் தொடரின் இரண்டாம் சுற்றிலே தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார். Read More
Wimbledon 2023: பின்தங்கிய உலகக்கோப்பை, ஐபிஎல்... விம்பிள்டனின் பரிசுத்தொகை அவ்வளவா..? முழு விவரம் இதோ!
விம்பிள்டன் 2023 ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 20 வயதான கார்லோஸ் அல்கராஸ் உலக புகழ்பெற்ற நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து பட்டத்தை வென்றார். Read More
காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!
மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More
Share Market: முதல்முறையாக 67 ஆயிரம் புள்ளிகள்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை!
Stock Market Update:இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 19 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
19 Jul 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 19 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
19 Jul 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -