1. ABP Nadu Top 10, 18 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 18 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 18 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Gujarat Election 2022: குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் 4 கி.மீ.க்கு ஓர் அதிநவீனப் பள்ளி; ஆம் ஆத்மி வாக்குறுதி

    குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஓர் அதிநவீனப் பள்ளி உருவாக்கப்படும் என்று மணிஷ் சிசோடியா வாக்குறுதி அளித்துள்ளார்.  Read More

  4. அப்பாய்ன்மெண்ட் தராத பல் மருத்துவர்கள்... கட்டிங் பிளேடு வைத்து தனக்குத்தானே பல்லை பிடுங்கிய நபர்...!

    டேவிட்டிற்கு வெகு நாட்களாக பல் வலி இருந்துள்ளது. மருத்துவரை காண அணுகியுள்ளார். ஆனால், அவருக்கு மருத்துவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. Read More

  5. Jyothika Mammootty Combo: மம்முட்டியுடன் கை கோர்க்கும் ஜோ...! படத்தின் பெயர் இதுதான்...!

    நடிகர் மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடிக்க இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.  Read More

  6. Deepika Padukone Next Film: எஸ்.எஸ். ராஜமெளலி - மகேஷ் பாபு இணையும் படம்.. கதாநாயகியாக கமிட் ஆகிறாரா தீபிகா படுகோன்?

    ராஜமெளலி - மகேஷ்பாபு இணையும் படத்தில் கதாநாயகியாக நடிகை தீபிகாபடுகோன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Read More

  7. Grandmaster Gukesh : உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய மற்றொரு தமிழக வீரர்… 16 வயதே ஆன குகேஷ் சாதனை!

    ஏற்கனவே இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி நேற்று முன்தினம் கார்ல்சனை வீழ்த்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீரர் ஒருவர் கார்ல்சனை தோற்கடித்திருப்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. Read More

  8. Ariyalur Youth Murder: அரியலூர் இளைஞரின் கொலைக்கு கோலி காரணம் இல்லை... நடந்தது இதுதான்! - எஸ்.பி. வெளியிட்ட பகீர் தகவல்

    ரோகித் ரசிகரை விராட் ரசிகர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில் திக்குவாயை கிண்டல் செய்தது தான் கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. Read More

  9. Thyroid : மேஜிக் உணவுகள்.. தைராய்டு பிரச்சனைக்கு ஆலோசனை தரும் ஆயுர்வேதம்.. அதுவும் உணவு மூலமே!

    தைராய்டு(Thyroid) நமது கழுத்துப் பகுதியில் பட்டர்ஃபிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி.  இது சுரக்கும் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். Read More

  10. Vegetables Price List: செஞ்சுரி அடித்த சின்ன வெங்காயம்.. பட்டாணி.. இன்றைய காய்கறி நிலவரம் இதோ..

    Vegetables Price List : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காய்கறிகளின் விலை என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More