1. ABP Nadu Top 10, 17 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 17 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 17 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. போர் குறித்து பேசிய வார்த்தைகள்! பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க ஊடகங்கள்..!

    உக்ரைனில் போருக்கான நேரம் இதுவல்ல என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு அமெரிக்காவின் முக்கிய ஊடகங்கள் இன்று பாராட்டு தெரிவித்துள்ளன. Read More

  4. Google transfers: ஹேக்கருக்கு தவறுதலாக ரூ.2 கோடி அனுப்பிய கூகுள்! பணத்தை திருப்பி அனுப்பிய நேர்மை!

    கூகுள் நிறுவனம் தவறுதலாக ஹேக்கர் ஒருவர் வங்கி கணக்கில் 2 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. Read More

  5. Watch Video: ஹிந்தி ‘டசக்கு டசக்கு’.. டான்ஸில் மிரட்டும் கிருத்திக்.. வெளியானது விக்ரம் வேதா ரீமேக் பாடல்!

    ‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இருந்து பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More

  6. உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை... 2 சிறுநீரகங்களுக்கு பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை

    நடிப்பதை விட கவர்ச்சி நடனத்துக்கு அதிகமாக சம்பளம் கொடுத்தார்கள். அதனால் டான்ஸ் ஆடுவதில் அதிக ஆர்வம் காட்டினேன். Read More

  7. Ilamparthi: உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் யு-14 பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய தமிழக வீரர் இளம்பரிதி

    உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் யு-14 பிரிவில் சென்னையைச் சேர்ந்த இளம்பரிதி பங்கேற்று இருந்தார். Read More

  8. Nadal-Federer: "அன்புக்குரிய ரோஜர், என்னுடைய நண்பர், போட்டியாளர்..."-ஃபெடரருக்கு நடால் பதிவு..

    டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் நேற்று தன்னுடைய ஓய்வை அறிவித்தார். Read More

  9. Travel : ட்ராவல் ப்ளான்! வயநாடு டூ கூர்க் போறீங்களா? கண்டிப்பா மிஸ் செய்யக்கூடாத இடங்கள் இதுதான்!

    வயநாட்டின் பசுமையான நிலப்பரப்பு, நீர்வீழ்ச்சிகள் மற்றும் பெரிய தேயிலை தோட்டங்கள் உங்கள் இதயத்தை வெல்லும், இந்த இடத்திற்கு உங்களை மீண்டும் வரவைக்கும். Read More

  10. Gold, Silver Price : சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை எவ்வளவு உயர்வு தெரியுமா.? வேதனையில் மக்கள்..!

    Gold, Silver Price : சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்ததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். Read More