ABP Nadu Top 10, 17 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 17 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 17 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Video : இந்திய தேசிய கீதம்போட சொன்னா, வேற எதோ போடுறாங்க...மேடையில் குழம்பிய ராகுல் காந்தி.. நடந்தது என்ன?
இந்திய தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் ஒலிக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மதபோதகர்.. 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய துருக்கியை சேர்ந்த மதபோதகருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Kalaga Thalaivan: உதயநிதியின் கலகத்தலைவன் படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். Read More
Vaathi Release Date: இது மாஸ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. தனுஷின் ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்..
தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
CSK Captain MS Dhoni Won Trophy: இன்னொரு மாஸ் தெரியுமா? இந்த விளையாட்டிலும் வெற்றி கோப்பையைக் கைப்பற்றிய தோனி!
ஜேஎஸ்சிஏ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சாம்பியன் பட்டம் வென்றார். இவர் ஜார்க்கண்ட் டென்னிஸ் வீரர் சுமீத் குமார் பஜாஜ் உடன் இணைந்து விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றார். Read More
Asia Cup Table Tennis 2022: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா..
தாய்லாந்தின் பாங்காங் நகரில் இன்று தொடங்கிய ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றார். Read More
Diabetic Skin Conditions: இந்த சரும பிரச்னைகள் இருக்கா? நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்... எச்சரிக்கை!
ஒருவரது சருமத்தில் ஏற்படும் பின்வரும் பாதிப்புகளும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்! Read More
Share Market Today: இன்று சரிவில் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை...சரிவில் டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசுகி...
Share Market Today: சரிவில் தொடங்கிய இந்திய பங்கு சந்தையானது, இன்றைய முடிவில் சரிவுடன் முடிவடைந்தது. Read More
ABP Nadu Top 10, 17 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
17 Nov 2022 09:10 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 17 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
17 Nov 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -