1. ABP Nadu Top 10, 17 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. 7 AM Headlines: இதுவரை நடந்தது என்ன..? காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்..!

    7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம். Read More

  3. School Fees : கொரோனா காலத்தின்போது கட்டப்பட்ட பள்ளிக் கட்டணத்தில் 15 சதவிகிதம் தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி

    கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களில் தற்போது உத்தரவை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம். Read More

  4. China Population: கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் சரிந்த மக்கள் தொகை.. முந்தும் இந்தியா..! எந்த அளவில்?

    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் தொகை எண்ணிக்கை சரிந்துள்ளது. Read More

  5. Samantha: உடல்நிலை மோசமானதா? வீக் ஆகிட்டேனா? இன்ஸ்டாகிராம் மூலம் சமந்தா கொடுத்த ”நச்” பதில்

    நடிகை சமந்தா தான் ஆரோக்கியமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். Read More

  6. Thabu in Kaidhi Remake : வாவ்.. இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பது இவரா? கைதி ரீமேக்கில் இணையும் பிரபலம்... வெளியானது போஸ்டர்..

    கைதி படத்தின் இந்தி ரீமேக் போலா படத்தில் நடிகர் நரேன் நடித்த பிஜாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை தபு. இந்த அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டனர் படக்குழுவினர். Read More

  7. Sarfaraz Khan: ’என்னை எதுக்கு டீம்ல சேர்க்கல’.. டெல்லிக்கு எதிராக சதம்.. சொல்லாமல் சொல்லி அடித்த சர்ஃபராஸ் கான்!

    முதல் தர போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் அதிக சராசரியுடன் சர்பராஸ் கான் இரண்டாவது இடத்திலும், பிராட்மேன் முதலிடத்தில் உள்ளனர்.  Read More

  8. Aus Open: தொடங்கியது ஆஸ்திரேலிய ஓபன்… முதல் சுற்றில் ஸ்வியாடெக், ராடுகாணு வெற்றி! இன்று மேலும் சூடுபிடிக்கும்!

    எம்மா ரடுகானுவுக்கு எதிரான இரண்டாவது சுற்றில் கண்ணைக் கவரும் வகையில் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் கத்தரினா சினியாகோவாவை வீழ்த்தினார். Read More

  9. Skincare Routine In Winter : குளிர்கால சரும பராமரிப்பு குறித்து கவலையா? கற்றாழை இருக்க பயமேன்!

    Skincare Routine In Winter: குளிர்காலத்தில் சரும பராமரிப்பிற்கு கற்றாழை சிறந்த தேர்வாகும். Read More

  10. Share Market: ஏற்றத்துடன் வர்த்தமாகி வரும் இந்திய பங்குச் சந்தை: நிஃப்டி 17 ஆயிரம் புள்ளிகள் வரை உயர்வு!

    Share Market : பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.. Read More