ABP Nadu Top 10, 15 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 15 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 15 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Parliament Security Breach : நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம்.. மூளையாக செயல்பட்ட லலித்தை 7 நாள் காவலில் எடுத்த காவல்துறை
நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் நுழைந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட லலித் ஜா, தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நேற்று இரவு டெல்லி காவல்துறையிடம் சரண் அடைந்தார். Read More
Turkish MP: இஸ்ரேலுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முழங்கிய எம்.பிக்கு மாரடைப்பு; என்ன சொன்னார் தெரியுமா?
இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான போர் குறித்துதான பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தி வருகின்றது. Read More
Prakash raj: "கூட இருந்த எல்லாருக்கும் நன்றி" நகைக்கடை மோசடி வழக்கில் தப்பிய நடிகர் பிரகாஷ் ராஜ் உருக்கம்!
மோசடி வழக்கில் பிரகாஷ் ராஜுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். Read More
Vasanth Ravi: வசந்த் ரவி நடிப்பில் உருவாகும் அடுத்த படம் இந்திரா.. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். Read More
Grand Master Chess Tournament: ‘கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி.. சென்னையில் இன்று தொடக்கம்
சென்னையில் நடைபெறும் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி இன்று முதல் தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. Read More
National Sports Awards 2023: அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமி; வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தமிழ்நாட்டின் கவிதா பரிந்துரை
National Sports Awards 2023: ஆண்டு தோறும் வழங்கப்படும் விளையாட்டு துறையினருக்கு வழங்கப்படும் வீருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Read More
Cake: ரஸ்க்ல கேக் செய்ய முடியுமா? இதோ வைரல் எக்லஸ் கேக் ரெசிபி!
Cake: ரஸ்க் கேக் எப்படி செய்வது என்று காணலாம். Read More
Latest Gold Silver Rate: கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ரூ. 1,040 அதிகரிப்பு.. காத்திருக்கும் பொதுமக்கள்
Gold Rate Today December 15: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More
ABP Nadu Top 10, 15 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
15 Dec 2023 09:01 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 15 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
15 Dec 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -