1. SchoolsLeave: கனமழை... மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

    கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை (நவம்பர் 14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. Read More

  2. ABP Nadu Top 10, 13 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Vasudev Acharya: 9 முறை எம்.பியாக இருந்த தமிழர் - உடல்நலக்குறைவால் காலமானார் வாசுதேவ் ஆச்சார்யா! தொண்டர்கள் சோகம்!

    Vasudev Acharya: மேற்குவங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட, தமிழரான வாசுதேவ் ஆச்சார்யா உடல் நலக்குறைவால் காலமானார். Read More

  4. காசா மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட சேவை! 3 குழந்தைகள் உள்பட அப்பாவிகள் உயிரிழக்கும் சோகம்!

    காசாவில் உள்ள மருத்துவமனை மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். Read More

  5. Salman Khan : 'அதான் அவரே சொல்லிட்டாருல..' பட்டாசு சம்பவம்; ரசிகர்களை கண்டித்த சல்மான் கான்!

    டைகர் 3 படத்தின் போது திரையரங்கத்தில் ரசிகர்கள் பட்டாசு வெடித்ததற்கு நடிகர் சல்மான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More

  6. Oyyaram Lyric Video : மீண்டும் சந்தோஷ் நாராயணன் ஆதிக்கம்.. வெளியான ஜிகர்தண்டா படத்தின் ஒய்யாரம் லிரிக் வீடியோ

    ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ள ஒய்யாரம் பாடலில் லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு Read More

  7. KL Rahul : கே.எல்.ராகுல் அதிரடி... உலகக்கோப்பையில் சதம் அடித்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர்!

    உலகக் கோப்பை வரலாற்றில் சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். Read More

  8. World Cup Score: அதிரடி ஆட்டம்.. உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா 2வது முறையாக அதிகபட்ச ஸ்கோர்! விவரம் இதோ!

    உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டாவது முறையாக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. Read More

  9. Burn Belly Fat: தொப்பையை குறைக்க வேண்டுமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் மேஜிக் டீ?

    Burn Belly Fat: இன்று பலரது உடல்நலக்குறைவிற்கு உடல் பருமன் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. Read More

  10. Latest Gold Silver Rate November13, 2023: தங்கம் விலை சரிவு? எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம்!

    Latest Gold Silver Rate November13, 2023:இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More