ABP Nadu Top 10, 10 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 10 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Petition against op ravindranth : தேனி எம்.பி ரவீந்திரநாத்தை அதிமுக என அங்கீகரிக்க கூடாது: மனு அளித்த சி.வி.சண்முகம்
தேனி எம்.பி ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக என அங்கீகரிக்க கூடாது என அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது Read More
Kissing Women Underwater: நீச்சல் அடிக்க சென்ற பெண்ணை நீருக்கடியில் முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர்! நடந்தது என்ன?
மலேசியாவின் சபா மாநிலத்தில் நீருக்கடியில் சீன பெண் சுற்றுலாப் பயணியை முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். Read More
Rajamouli: என்னது பத்து பாகங்களா? எத்தன வருஷம் எடுப்பாங்க... ராஜமெளலி போடும் பிரமாண்ட திட்டம்
மகாபாரதத்தை மொத்தம் பத்து பாகங்களாக படமாக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் ராஜமெளலி Read More
Kayal Aananthi: மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கிய கயல் ஆனந்தி! குவியும் பாராட்டு!
தனது மகனிற்கு சாதியில்லா சான்றிதழை வாங்கியுள்ளத் தகவலை இராவணக் கோட்டம் திரைப்படத்தின் புரோமோஷனில் பகிர்ந்துகொண்டார் கயல் ஆனந்தி. Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Diabetes:சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
Effects Of Diabetes: சர்க்கரை நோயினால் உடலின் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம். Read More
Petrol, Diesel Price: இன்றும் அதே நிலை.. அதே விலை... இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகி வரும், பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
11 May 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 11 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
11 May 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -