ABP Nadu Top 10, 11 March 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 March 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
CAA Rules: நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமைத் திருத்தச் சட்டம் - மத்திய அரசு அறிவிப்பு
CAA Rules Implemented: நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Tanzania: ஆமைக்கறியை ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. 8 குழந்தைகள் பலி, 78 பேருக்கு தீவிர சிகிச்சை
கடந்த இரு தினங்கள் முன்பு பெம்பா தீவில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நலக்குறைவால் அம்மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Read More
Oscars John Cena: ஆஸ்கர் விருது விழாவில் உண்மையில் நிர்வாணமாகத் தோன்றினாரா ஜான் சீனா?
Oscars 2024: ஜான் சீனா உண்மையில் நிர்வாணமாகத் தோன்றினாரா? இல்லையா? என்பது குறித்து விவாதங்கள் எழுந்த நிலையில், ஆஸ்கர் விருது விழா கமிட்டிக்கு எதிராகவும் கண்டனங்கள் இணையத்தில் எழுந்தன. Read More
Master Suresh: ரஜினி முதல் பாக்யராஜ் வரை! முன்னணி நடிகர்களின் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய மாஸ்டர் சுரேஷ்!
Master suresh : அட்டகாசமான நடிப்பு, முக பாவனைகள் மூலம் முத்திரை பதித்து லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் மாஸ்டர் சுரேஷ். Read More
Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!
கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இந்திய டேபிள் டென்னிஸ் அணி.. புதிய வரலாறு படைத்து அசத்தல்!
உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. Read More
Healthy Metabolism: உடலில் மெட்டபாலிஸம் பாதிப்பா? சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
Healthy Metabolism: உடலில் மெட்டபாலிஸம் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கீழே விரிவாக காணலாம். Read More
Petrol Diesel Price Today: குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை? சென்னையில் இன்றைய நிலவரம்..!
Petrol Diesel Price Today, March 10: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கும் வேளையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்னவென்று பார்க்கலாம். Read More
ABP Nadu Top 10, 11 March 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
11 Mar 2024 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 March 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 March 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
11 Mar 2024 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -