1. ABP Nadu Top 10, 8 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 8 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Watch Video: ராணுவ வீரரை நடுரோட்டில் தாக்கி ஆட்டோவில் ஏற்றிய போலீஸ் - நடந்தது என்ன?

    ஆந்திராவில் ராணுவ வீரரை தாக்கி ஆட்டோவில் போலீசார் ஏற்றிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. 50,000 பேருக்கு 4 கழிவறைகள்.. 4 மணி நேரம் மட்டுமே தண்ணீர் விநியோகம்.. காசா முகாம்களின் அவல நிலை

    காசாவில் இருந்து மீட்கப்பட்ட அமெரிக்க செவிலியர் ஒருவர், காசா அகதிகள் முகாம்களில் நிலவும் நிலை குறித்து பல அதிர்ச்சி தகவல்களை சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார்.  Read More

  5. Vijayakanth: ’எல்லாரையும் படிக்க வைக்கணும்’.. கல்வியின் முக்கியத்துவம்... விஜயகாந்த் வாழ்வின் சம்பவம்..

    கல்வியின் முக்கியத்துவம் குறித்து நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  Read More

  6. Boopathy Pandian: ’ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டவர் .. ஆனால் இன்று’ .. இயக்குநர் பூபதி பாண்டியன் என்ன ஆனார்?

    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தவர்கள் இன்று என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என ரசிகர்கள் பலருக்கும் தெரியவில்லை. அவர்களை பற்றி ஒரு குட்டி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.  Read More

  7. Shami Ex-Wife: 'வாழ்த்த எல்லாம் முடியாது' ஷமியை வேண்டுமென சீண்டும் முன்னாள் ஷமி!

    உலகக் கோப்பையில் நன்றாக ஆடும் முகமது ஷமி குறித்து அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More

  8. Women's Asian Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி.. ஜப்பானை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் ஆன இந்திய மகளிர் அணி..!

    பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.  Read More

  9. World Radiography Day 2023: இன்று உலக கதிரியக்க நாள்: எதற்கு கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம் என்ன?

    ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பது, ஒரு ரேடியோகிராஃபரின்  பங்கு என அனைத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளில் நோக்கமாகும். Read More

  10. Latest Gold Silver: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. மகிழ்ச்சியில் மக்கள்.. இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்..

    Gold Silver Rate Today 8 November 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More