1. ABP Nadu Top 10, 5 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 5 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 4 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Ajit Pawar vs Sharad Pawar: அஜித் பவாருக்கு 40 எம்எல்ஏக்கள் ஆதரவு : என்சிபி செயல் தலைவர் பிரபுல் படேல்

    40 எம்எல்ஏக்களின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாக என்சிபி செயல் தலைவர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். Read More

  4. Afghan Beauty Salon: தலிபான் அரசின் புதிய அடக்குமுறை… ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை!

    பெண்கள் அழகு நிலையங்கள் செயல்படுவதை தடுக்கும் விதமாக பெண்கள் அங்கு வேலை செய்ய கூடாது என்றும், பெண்கள் சேவைக்காக அங்கு செல்லக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. Read More

  5. Leo update: என்னய்யா நடக்குது இங்க...? கேமியோ ரோலில் நடிக்கும் தனுஷ்? - மாஸ் காட்ட தயாராகும் லியோ!

    லியோவில் விஜய்யுடன் கேமியோ ரோலில் தனுஷ் நடிப்பதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. Read More

  6. Jayam Ravi: பிரம்மாண்டமாக தயாராகும் ‘25வது படம்’.. ஜெயம் ரவி ஜோடியாக 3 ஹீரோயின்கள்: ரசிகர்களுக்கு அசத்தல் அறிவிப்பு..!

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள ஜெயம் ரவி நடிக்கும் 25வது படத்திற்கு ‘ஜீனி’ என பெயரிடப்பட்டுள்ளது.  Read More

  7. Watch Video : பைக்கில் லிப்ட் கொடுத்த தோனி.. யாருக்குன்னு தெரியுமா..? வீடியோவுடன் ஹார்டீன் பறக்கவிட்ட நெட்டிசன்கள்..

    தனது வீட்டு காவலாளிக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த தோனி - வைரலாகும் வீடியோ Read More

  8. தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: ஹரியானாவை வீழ்த்திய தமிழ்நாடு.. நேரில் வாழ்த்திய முதல்வர்!

    தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் சந்தித்து, கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். Read More

  9. Watch video: பியானோ இசைக்குத் தலையாட்டும் அம்மா மற்றும் குட்டி யானைகள்...வைரல் வீடியோ!

    இந்த கிளிப் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவால் ட்விட்டரில் மீண்டும் பகிரப்பட்டது Read More

  10. Vegetable Price: விழி பிதுக்கும் தக்காளியின் விலை.. எண்டே இல்லாமல் உயரும் காய்கறிகளின் விலை.. இன்றைய காய்கறி விலை நிலவரம் இதோ..

    Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள்? என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More