FIFA மகளிர் உலகக் கோப்பை 2023, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது. இது இந்த தொடரின் ஒன்பதாவது வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் ஆண்கள் ஃபிஃபா உலகக் கோப்பையைப் போன்ற ஒரு வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா

2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை பட்டத்தை வென்று இதுவரை நான்கு பட்டங்களுடன், பெண்கள் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியில் மிகவும் வெற்றிகரமான அணியாக யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா (அமெரிக்கா) உள்ளது. 

பங்கேற்கும் அணிகள்

FIFA மகளிர் உலகக் கோப்பை 2023, 32 அணிகளைக் கொண்டிருக்கும். முந்தைய தொடரை விட எட்டு அணிகள் இம்முறை அதிகம். யுஇஎஃப்ஏ மகளிர் சாம்பியன்ஸ் லீக் மற்றும் மகளிர் யூரோ போட்டிகள் நடைபெற்ற நிலையில், பெண்கள் கால்பந்தாட்டத்திற்கான ஆர்வமும், பார்வையாளர்கள் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்: Udhayanidhi Stalin: விஜய், அஜித்துக்கு ஒரு நியாயம்.. உதயநிதிக்கு ஒரு நியாயமா? - மாமன்னன் படத்தை விமர்சிக்கும் இணையவாசிகள்!

நிரம்பி வழியும் மைதானங்கள்

சாம்பியன்ஸ் லீக் மற்றும் மகளிர் யூரோ போட்டிகள் ஆகிய இரு தொடர்களிலும் இறுதிப் போட்டி நிரம்பி வழிந்த மைதானங்களோடு நடந்தன. FIFA மகளிர் உலகக் கோப்பை தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், போட்டிக்கான முழு அட்டவணை இதோ.

போட்டி அட்டவணை:

போட்டி எண்.

தேதி

நேரம்

போட்டி

இடம்

1

ஜூலை 20

12:30 PM

நியூசிலாந்து vs நார்வே

ஈடன் பார்க்

2

ஜூலை 20

3:30 PM

ஆஸ்திரேலியா vs அயர்லாந்து

அலையன்ஸ் மைதானம்

3

ஜூலை 21

8:00 AM

நைஜீரியா vs கனடா

AAMI பார்க்

4

ஜூலை 21

10:30 AM

பிலிப்பைன்ஸ் vs சுவிட்சர்லாந்து

ஃபோர்சித் பார் ஸ்டேடியம்

5

ஜூலை 21

1:00 PM

ஸ்பெயின் vs கோஸ்டாரிகா

ஸ்கை ஸ்டேடியம்

6

ஜூலை 22

6:30 AM

அமெரிக்கா vs வியட்நாம்

ஈடன் பார்க்

7

ஜூலை 22

12:30 PM

ஜாம்பியா vs ஜப்பான்

வைகாடோ மைதானம்

8

ஜூலை 22

3:00 PM

இங்கிலாந்து vs ஹைட்டி

சன்கார்ப் ஸ்டேடியம்

9

ஜூலை 22

5:30 PM

டென்மார்க் vs சீனா

HBF பார்க்

10

ஜூலை 23

10:30 AM

ஸ்வீடன் vs தென் ஆப்பிரிக்கா

ஸ்கை ஸ்டேடியம்

11

ஜூலை 23

1:00 PM

நெதர்லாந்து vs போர்ச்சுகல்

ஃபோர்சித் பார் ஸ்டேடியம்

12

ஜூலை 23

3:30 PM

பிரான்ஸ் vs ஜமைக்கா

ஈடன் பார்க்

13

ஜூலை 24

11:30 AM

இத்தாலி vs அர்ஜென்டினா

ஈடன் பார்க்

14

ஜூலை 24

2:00 PM

ஜெர்மனி vs மொராக்கோ

AAMI பார்க்

15

ஜூலை 24

4:30 PM

பிரேசில் vs பனாமா

கூப்பர்ஸ் ஸ்டேடியம்

16

ஜூலை 25

7:30 AM

கொலம்பியா vs தென் கொரியா

அலையன்ஸ் மைதானம்

17

ஜூலை 25

11:00 AM

நியூசிலாந்து vs பிலிப்பைன்ஸ்

ஸ்கை ஸ்டேடியம்

18

ஜூலை 25

1:30 PM

சுவிட்சர்லாந்து vs நார்வே

வைகாடோ மைதானம்

19

ஜூலை 26

10:30 AM

ஜப்பான் vs கோஸ்டாரிகா

ஃபோர்சித் பார் ஸ்டேடியம்

20

ஜூலை 26

1:00 PM

ஸ்பெயின் vs ஜாம்பியா

ஈடன் பார்க்

21

ஜூலை 26

5:30 PM

கனடா vs அயர்லாந்து

HBF பார்க்

22

ஜூலை 27

6:30 AM

அமெரிக்கா vs நெதர்லாந்து

ஸ்கை ஸ்டேடியம்

23

ஜூலை 27

1:00 PM

போர்ச்சுகல் vs வியட்நாம்

வைகாடோ மைதானம்

24

ஜூலை 27

3:30 PM

ஆஸ்திரேலியா vs நைஜீரியா

சன்கார்ப் ஸ்டேடியம்

25

ஜூலை 28

5:30 AM

அர்ஜென்டினா vs தென் ஆப்பிரிக்கா

ஃபோர்சித் பார் ஸ்டேடியம்

26

ஜூலை 28

2:00 PM

இங்கிலாந்து vs டென்மார்க்

அலையன்ஸ் மைதானம்

27

ஜூலை 28

4:30 PM

சீனா vs ஹைட்டி

கூப்பர்ஸ் ஸ்டேடியம்

28

ஜூலை 29

1:00 PM

ஸ்வீடன் vs இத்தாலி

ஸ்கை ஸ்டேடியம்

29

ஜூலை 29

3:30 PM

பிரான்ஸ் vs பிரேசில்

சன்கார்ப் ஸ்டேடியம்

30

ஜூலை 29

6:00 PM

பனாமா vs ஜமைக்கா

HBF பார்க்

31

ஜூலை 30

10:00 AM

தென் கொரியா vs மொராக்கோ

கூப்பர்ஸ் ஸ்டேடியம்

32

ஜூலை 30

12:30 PM

நார்வே vs பிலிப்பைன்ஸ்

ஈடன் பார்க்

33

ஜூலை 30

12:30 PM

சுவிட்சர்லாந்து vs நியூசிலாந்து

ஃபோர்சித் பார் ஸ்டேடியம்

34

ஜூலை 30

3:00 PM

ஜெர்மனி vs கொலம்பியா

அலையன்ஸ் மைதானம்

35

ஜூலை 31

12:30 PM

கோஸ்டாரிகா Vs ஜாம்பியா

வைகாடோ மைதானம்

36

ஜூலை 31

12:30 PM

ஜப்பான் vs ஸ்பெயின்

ஸ்கை ஸ்டேடியம்

37

ஜூலை 31

3:30 PM

கனடா vs ஆஸ்திரேலியா

AAMI பார்க்

38

ஜூலை 31

3:30 PM

அயர்லாந்து vs நைஜீரியா

சன்கார்ப் ஸ்டேடியம்

39

ஆகஸ்ட் 1

12:30 PM

வியட்நாம் vs நெதர்லாந்து

ஃபோர்சித் பார் ஸ்டேடியம்

40

ஆகஸ்ட் 1

12:30 PM

போர்ச்சுகல் vs அமெரிக்கா

ஈடன் பார்க்

41

ஆகஸ்ட் 1

4:30 PM

சீனா vs இங்கிலாந்து

கூப்பர்ஸ் ஸ்டேடியம்

42

ஆகஸ்ட் 1

4:30 PM

ஹைட்டி vs டென்மார்க்

HBF பார்க்

43

ஆகஸ்ட் 2

12:30 PM

அர்ஜென்டினா vs ஸ்வீடன்

வைகாடோ மைதானம்

44

ஆகஸ்ட் 2

12:30 PM

தென்னாப்பிரிக்கா vs இத்தாலி

ஸ்கை ஸ்டேடியம்

45

ஆகஸ்ட் 2

3:30 PM

ஜமைக்கா vs பிரேசில்

AAMI பார்க்

46

ஆகஸ்ட் 2

3:30 PM

பனாமா vs பிரான்ஸ்

அலையன்ஸ் மைதானம்

47

ஆகஸ்ட் 3

3:30 PM

மொராக்கோ vs கொலம்பியா

HBF பார்க்

48

ஆகஸ்ட் 3

3:30 PM

தென் கொரியா vs ஜெர்மனி

சன்கார்ப் ஸ்டேடியம்

ரவுண்ட் ஆஃப் 16

49

ஆகஸ்ட் 5

10:30 AM

குரூப் A வெற்றியாளர் vs குரூப் C இரண்டாம் இடம்

ஈடன் பார்க்

50

ஆகஸ்ட் 5

1:30 PM

குரூப் C வெற்றியாளர் மற்றும் குரூப் A இரண்டாம் இடம்

ஸ்கை ஸ்டேடியம்

51

ஆகஸ்ட் 6

7:30 AM

குரூப் E வெற்றியாளர் vs குரூப் G இரண்டாம் இடம்

அலையன்ஸ் மைதானம்

52

ஆகஸ்ட் 6

2:30 PM

குரூப் G வெற்றியாளர் vs குரூப் E இரண்டாம் இடம்

AAMI பார்க்

53

ஆகஸ்ட் 7

1:00 PM

குரூப் D வெற்றியாளர் vs குரூப் B இரண்டாம் இடம்

சன்கார்ப் ஸ்டேடியம்

54

ஆகஸ்ட் 7

4:00 PM

குரூப் B வெற்றியாளர் vs குரூப் D இரண்டாம் இடம்

ஸ்டேடியம் ஆஸ்திரேலியா

55

ஆகஸ்ட் 8

1:30 PM

குரூப் H வெற்றியாளர் மற்றும் குரூப் F இரண்டாம் இடம்

AAMI பார்க்

56

ஆகஸ்ட் 8

4:30 PM

குரூப் F வெற்றியாளர் vs குரூப் H இரண்டாம் இடம்

கூப்பர்ஸ் ஸ்டேடியம்

காலிறுதி

57

ஆகஸ்ட் 11

6:30 AM

மேட்ச் 49 வெற்றியாளர் vs மேட்ச் 51 வெற்றியாளர்

ஸ்கை ஸ்டேடியம்

58

ஆகஸ்ட் 11

1:00 PM

மேட்ச் 50 வெற்றியாளர் vs மேட்ச் 52 வெற்றியாளர்

ஈடன் பார்க்

59

ஆகஸ்ட் 12

12:30 PM

மேட்ச் 54 வெற்றியாளர் vs மேட்ச் 56 வெற்றியாளர்

சன்கார்ப் ஸ்டேடியம்

60

ஆகஸ்ட் 12

4:00 PM

மேட்ச் 53 வெற்றியாளர் vs மேட்ச் 55 வெற்றியாளர்

ஸ்டேடியம் ஆஸ்திரேலியா

அரையிறுதி

61

ஆகஸ்ட் 15

1:30 PM

மேட்ச் 57 வின்னர் vs மேட்ச் 58 வின்னர்

ஈடன் பார்க்

62

ஆகஸ்ட் 16

3:30 PM

மேட்ச் 59 வின்னர் vs மேட்ச் 60 வின்னர்

ஸ்டேடியம் ஆஸ்திரேலியா

மூன்றாம் இடத்திற்கான போட்டி

63

ஆகஸ்ட் 19

1:30 PM

61 ஆட்டத்தில் தோற்ற அணி vs 62 ஆட்டத்தில் தோற்ற அனி

சன்கார்ப் ஸ்டேடியம்

இறுதிப்போட்டி

64

ஆகஸ்ட் 20

3:30 PM

61 ஆட்டத்தில் வென்ற அணி vs 62 ஆட்டத்தில் வென்ற அணி

ஸ்டேடியம் ஆஸ்திரேலியா