ABP Nadu Top 10, 5 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
மீண்டும் சர்ச்சை...விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் புற்றுநோயாளி... நடந்தது என்ன?
அறுவை சிகிச்சை செய்து கொண்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண், விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Quetta Bomb Blast: பாகிஸ்தானில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்... உடனடியாக அழைத்து செல்லப்பட்ட கிரிக்கெட் வீரர்கள்
பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது Read More
Ajith: குடும்பத்துடன் வகேஷன்... ஷாலினி பகிர்ந்த அஜித்தின் அட்டகாசமான புகைப்படங்கள்!
ஒரு புறம் இணையத்தில் ஏகே 62 தகவல்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் மற்றொரு புறம் அஜித்தின் இந்தப் புகைப்படங்கள் லைக்ஸ் அள்ளி வருகின்றன. Read More
Dada Trailer: பொறுப்பற்ற இளைஞன் டூ பொறுப்பான தந்தை... கவனமீர்க்கும் டாடா பட ட்ரெய்லர்
டாடா படத்தின் இசை மற்றும் ட்ரெயலர் வெளியீட்டு விழா இன்று மாலை விஜயா நெக்சஸ் மாலில் நடைபெற்ற நிலையில், இவ்விழாவில் நடிகர் கவின், அபர்ணா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். Read More
Dipa Karmakar Ban: உறுதியான ஊக்கமருந்து சோதனை.. ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்த தீபா கர்மாருக்கு தடை.. எத்தனை மாதம் தெரியுமா?
இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
தமிழக வீர விளையாட்டுக்கு தேசிய அளவில் முதலிடம் - கரூர் மாணவர்கள் சாதனை
வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு கரூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More
கெட்ட கொழுப்பை குறைக்கும் வெந்நீர்: தினமும் அருந்துவதன் பலன்கள்!
சமீப காலங்களில், பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் பிற காரணிகளால் இளம் தலைமுறையினர் அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். Read More
RBI Monetary Policy: உயர்கிறதா வங்கிக்கடன், வாகனக் கடன் வட்டி விகிதம்: நாளை முதல் ஆர்பிஐயின் நாணயக் கொள்கை கூட்டம்...! முடிவுகள் என்ன?
நாளை முதல் புதன் கிழமை வரை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. Read More
ABP Nadu Top 10, 6 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
06 Feb 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 6 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 6 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
06 Feb 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -