1. ABP Nadu Top 10, 4 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 4 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்த பிரதமர் மோடி..! பட்டியல் இதோ!

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட 22 உலக தலைவர்கள் அடங்கிய பட்டியலில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி உள்ளார் பிரமதர் மோடி. Read More

  4. Chinese Spy Balloon: சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்த முடியாதது ஏன்? நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் அமெரிக்கா..

    அமெரிக்காவின் வான் பரப்பில் சுற்றி திரியும் சந்தேகத்திற்கிடமான சீனாவின் பலூன், இன்னும் சில தினங்களுக்கு அந்த பகுதியிலேயே இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். Read More

  5. "மானஸ சஞ்சரரே..." ஜாம்பவான்கள் இன்று இல்லை... அடுத்தடுத்து நேர்ந்த இழப்பு... சோகத்தில் திரையுலகத்தினர்

    கே.விஸ்வநாத் இயக்கத்தில் 'சங்கராபரணம்' திரைப்படத்தில் இடம்பெற்ற "மானஸ சஞ்சரரே" பாடலை பாடி தேசிய விருது பெற்றவர் பாடகி வாணி ஜெயராம். இருவரின் அடுத்தடுத்த இழப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   Read More

  6. Sunny Leone : பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சன்னி லியோன்... திடீர் குண்டு வெடிப்பால் பரபரப்பு... நடந்தது என்ன?

    கவர்ச்சி கன்னி சன்னி லியோன். இம்பாலில் நாளை பங்கேற்க இருந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் அருகில் இன்று குண்டு வெடிப்பு நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  7. Dipa Karmakar Ban: உறுதியான ஊக்கமருந்து சோதனை.. ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்த தீபா கர்மாருக்கு தடை.. எத்தனை மாதம் தெரியுமா?

    இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  Read More

  8. தமிழக வீர விளையாட்டுக்கு தேசிய அளவில் முதலிடம் - கரூர் மாணவர்கள் சாதனை

    வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு கரூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More

  9. இந்த நான்கு வைட்டமின்களும் உங்க சருமத்துக்கு அவ்வளவு முக்கியம்.. இதைப் படிங்க முதல்ல..

    விட்டமின் டி,ஏ,ஈ மற்றும் சி ஆகியவை சருமபராமரிப்புக்கு,மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. Read More

  10. Gold Price Today: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இரண்டே நாட்களில் 1360 ரூபாய் சரிவு...! உடனே கிளம்புங்க..

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் 42,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. Read More