1. ABP Nadu Top 10, 30 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Job Alert : 10- வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்; மத்திய அரசின் வேலைவாய்ப்பு; முழு விவரம்!

    Job Alert : மத்திய கப்பல் கட்டும் தளத்தில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை இங்கே காணலாம். Read More

  3. வீடியோ: டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த முதலமைச்சர்... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. ஏன் தெரியுமா..?

    ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சிறப்பு விமானம் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. Read More

  4. வங்கதேசம் - பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தம்பதி.. மகனுக்கு இந்தியா என பெயர் சூட்டி அசத்தல்

    பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு செல்லமாக ’இந்தியா’ என பெயரிட்டுள்ளனர். Read More

  5. Pathu Thala First Single: நாளைக்கு சொல்றோம்... அப்டேட் வெளியிட்ட ‘பத்து தல’ படக்குழு..கடுப்பான ரசிகர்கள்..!

    பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். Read More

  6. Director Mohan G: சார்.. ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க... கொதித்தெழுந்த இயக்குநர் மோகன் ஜி.. என்ன நடந்தது?

    பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  7. Graham Reid : உலகக்கோப்பை தோல்வி எதிரொலி... அதிரடியாக தனது பதவியை ராஜினாமா கிரஹாம் ரீட்.. முழு விவரம் இதோ!

    இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read More

  8. கரூரில் முதல் முறையாக பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

    ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பேசாமல் தனக்குரிய பாணியில் (நம்ம ஜெயிக்கிறோம், நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம்) சிரித்தபடி சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி. Read More

  9. Vastu Kitchen Tips : உங்கள் சமையலறையை எப்படி வைத்திருந்தால் நலமும், வளமும் சேரும்: வாஸ்து டிப்ஸ்

    வாஸ்து சாஸ்திரம் என்பது அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக பேசுபொருளாகியுள்ளது. வாஸ்து சாஸ்திரம் இந்திய பாரம்பரியம், கலாச்சாரத்துடன் ஒன்றியது எனக் கூறும் வாஸ்து நிபுணர்கள் வீட்டின் சமையலறை எப்படி இருக்க வேண்டும் என்று பட்டியலிடுகின்றனர். Read More

  10. LIC: அதானி நிறுவனம் குறித்து கேள்வி கேட்க எங்களுக்கு உரிமையுள்ளது - எல்.ஐ.சி

    அதிக முதலீடு செய்துள்ளோம் என்ற முறையில் அதானி குழுமத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமையுள்ளது என எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது. Read More