1. ABP Nadu Top 10, 28 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. "இப்போதான் நிம்மதியா இருக்கு" உத்தரகண்ட் தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து குடியரசு தலைவர் மகிழ்ச்சி

    சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மீட்புக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். Read More

  4. Elonmusk: "காசாவை கட்டியெழுப்ப நான் உதவி செய்றேன்; ஆனால்..." - இஸ்ரேல் பிரதமருக்கு கண்டிசன் போட்ட எலான் மஸ்க்!

    இஸ்ரேலுக்குச் சென்ற எலான் மஸ்க், அதிபர் ஜசக் ஹெர்சார்க மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசி உள்ளார். Read More

  5. Paruthiveeran: ”எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது படைப்பாளியை அவமதிக்கும் செயல்” - ஞானவேல்ராஜாவை கண்டித்த பாரதிராஜா!

    இயக்குநர் அமீரை ஒரு பேட்டியின்போது தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ’இயக்குநர் சிகரம்’ பாரதிராஜா கடும் கண்டத்தை வெளியிட்டுள்ளார்.  Read More

  6. காந்தாரா உலகிற்கே அழைத்து சென்ற பர்ஸ்ட் லுக்.. வியப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்

    கந்தாரா படம் கடந்த ஆண்டு உலகளாவிய சினிமா ரசிகர்களை கட்டி போட்டது. மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்பை ஆராயும் அதன் நாட்டுப்புற அடிப்படையிலான கதைசொல்லல் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தது.  Read More

  7. IND Vs AUS, Innings Highlights: தன்னந்தனியாய் மிரட்டிய மேக்ஸ்வெல்: கடைசி வரை போராடி தோற்ற இந்தியா! ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

    மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. Read More

  8. Pro Kabaddi 2023: மீண்டும் டெல்லி அணியில் ஜோகிந்தர் நர்வால்.. வீரராக அல்ல, புது அவதாரம் எடுத்த முன்னாள் கேப்டன்!

    ஜோகிந்தர் நர்வால் மீண்டும் டெல்லி அணியில் இணைந்துள்ளார். என்ன இந்த ஆண்டு ஒரு வீரராக இல்லாமல், உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  Read More

  9. Unhealthy Food Combination :வாழைப்பழத்தை இந்த பொருட்களுடன் நிச்சயம் சேர்த்து சாப்பிடாதீர்கள்.. உடல்நல பிரச்சனை ஏற்படுமாம்...

    வாழைப்பழத்தை எந்தெந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்பது குறித்துப் பார்க்கலாம். Read More

  10. Petrol Diesel Price Today 29: முடிந்ததா மாறாத நெடும்பயணம்..! சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?

    Petrol Diesel Price Today, November 29: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி  தொடர்ந்து 18 மாதங்களை நிறைவு செய்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More