ABP Nadu Top 10, 28 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 28 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Uttarkhand Tunnel Rescue: சக்சஸ்! 17 நாள்களுக்கு பிறகு மீட்கப்பட்ட உத்தரகண்ட் தொழிலாளர்கள்!
உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Elonmusk: "காசாவை கட்டியெழுப்ப நான் உதவி செய்றேன்; ஆனால்..." - இஸ்ரேல் பிரதமருக்கு கண்டிசன் போட்ட எலான் மஸ்க்!
இஸ்ரேலுக்குச் சென்ற எலான் மஸ்க், அதிபர் ஜசக் ஹெர்சார்க மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசி உள்ளார். Read More
Paruthiveeran: ”எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது படைப்பாளியை அவமதிக்கும் செயல்” - ஞானவேல்ராஜாவை கண்டித்த பாரதிராஜா!
இயக்குநர் அமீரை ஒரு பேட்டியின்போது தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ’இயக்குநர் சிகரம்’ பாரதிராஜா கடும் கண்டத்தை வெளியிட்டுள்ளார். Read More
காந்தாரா உலகிற்கே அழைத்து சென்ற பர்ஸ்ட் லுக்.. வியப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்
கந்தாரா படம் கடந்த ஆண்டு உலகளாவிய சினிமா ரசிகர்களை கட்டி போட்டது. மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்பை ஆராயும் அதன் நாட்டுப்புற அடிப்படையிலான கதைசொல்லல் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தது. Read More
Pro Kabaddi 2023: மீண்டும் டெல்லி அணியில் ஜோகிந்தர் நர்வால்.. வீரராக அல்ல, புது அவதாரம் எடுத்த முன்னாள் கேப்டன்!
ஜோகிந்தர் நர்வால் மீண்டும் டெல்லி அணியில் இணைந்துள்ளார். என்ன இந்த ஆண்டு ஒரு வீரராக இல்லாமல், உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Champions trophy: துபாய்க்கு மாற்றப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி? என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடத்தப்படும் என்ற நிலையில் துபாயில் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Unhealthy Food Combination :வாழைப்பழத்தை இந்த பொருட்களுடன் நிச்சயம் சேர்த்து சாப்பிடாதீர்கள்.. உடல்நல பிரச்சனை ஏற்படுமாம்...
வாழைப்பழத்தை எந்தெந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்பது குறித்துப் பார்க்கலாம். Read More
Petrol Diesel Price Today: 555 நாட்கள் ஓவர்..! சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?
Petrol Diesel Price Today, November 28: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி தொடர்ந்து 18 மாதங்களை நிறைவு செய்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 28 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
28 Nov 2023 09:01 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 28 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
28 Nov 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -