1. ABP Nadu Top 10, 28 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. அதானி துறைமுகத்திற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்...தாக்கப்பட்ட காவல் நிலையம்...நடந்தது என்ன?

    கட்டப்பட்டு வரும் அதானி துறைமுகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்கக் கோரி, ஏராளமான மக்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. Read More

  4. UK 4 Day Work Week: "இனிமே வாரத்துல 4 நாள்தான் வேலை.." உற்சாகத்தில் பணியாளர்கள்..! யாருக்கெல்லாம் தெரியுமா..?

    இங்கிலாந்து நாட்டில் 100 பன்னாட்டு நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணிபுரிந்தால் போதும் என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. Read More

  5. Yogi Babu: திரும்ப திரும்ப சொல்றேன்... நான் ஹீரோ இல்லைங்க.. 4 காட்சிகளால் கதறும் யோகி பாபு

    தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, விரைவில் வெளியாக உள்ள தாதா திரைப்படத்தில் தான் ஹீரோவாக நடிக்கவில்லை என மீண்டும் விளக்கமளித்துள்ளார். Read More

  6. “அறிவிக்கப்படாத ப்ராஜக்டுக்காக நாகர்கோவிலில் தஞ்சம்” - நாய்க்குட்டியுடன் போட்டோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

    அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய்க்குட்டியுடன் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ் Read More

  7. இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து 12-வது முறையாக தோல்வி.. ஆஸ்திரேலியாவிடம் சரிந்த சோகம்..!

     உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவிடன் இந்திய அணி தொடர்ச்சியாக 12வது தோல்வியை சந்தித்தது என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.  Read More

  8. Bumrah: நல்ல காலம் இனிமேதான்.. காயத்தில் இருந்து மீண்ட பும்ரா ஜாலியான இன்ஸ்டா போஸ்ட்..!

    Bumrah: காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘’குட் டைம்ஸ் அஹெட்’’ என பதிவிட்டுள்ளார். Read More

  9. Stress : உங்க துணையுடனான நெருக்கம் மன அழுத்தங்களால் சிக்கலாகுதா? இதையும் படிங்க..

    மன அழுத்தம் காரணமாக,கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் வெளிப்பாடு அதிகமாகி,கணவன், மனைவி இருவர் இடையே தாம்பத்திய வாழ்க்கை, பெரிதும் பாதிப்படைகிறது. Read More

  10. Amazon Wholesale: அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் அமேசான்..! இந்தியாவில் மொத்த வியாபார விநியோக தொழிலை நிறுத்துவதாக அறிவிப்பு..

    இந்தியாவில் மொத்த வியாபார விநியோக தொழிலை நிறுத்துவாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More