1. ABP Nadu Top 10, 27 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. வன்கொடுமை..! ஆதிக்க ஜாதியினர் தெருவை நோக்கி வாசல் வைக்கக்கூடாது - கோவில்பட்டி அருகே தொடரும் தீண்டாமை

    ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று முழங்கிய முண்டாசு கவி வாழ்ந்த பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது சமூக நீதி குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது. Read More

  3. Manipur AFSPA: மணிப்பூரில் நிலவும் பதற்றம்.. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிப்பு

    ராணுவ முகாம் போல் காட்சி அளிக்கும் இடத்தில், மாயமான இரண்டு மாணவர்களின் உடல்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. "எங்கள் நாட்டில் அந்நிய நாட்டின் தலையீடு" - இந்தியாவை சீண்டும் கனட தூதர்? ஐநாவில் நடந்தது என்ன?

    நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது அமர்வில், இந்திய - கனட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. Read More

  5. LEO Second Single: லியோ தாஸ் வந்துட்டாரு.. நாளை இரண்டாவது சிங்கிள்.. துவண்டு போயிருந்த விஜய் ரசிகர்கள் மீண்டும் உற்சாகம்!

    லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லியோ தாஸ் எனக் குறிப்பிட்டு விஜய்யின் அசத்தலான போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது. Read More

  6. A.R. Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீது பண மோசடி புகார் - நடந்தது என்ன?

    2018ம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து முன்பணமாக ரூ. 29.50லட்சம் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.  Read More

  7. Asian Games 2023 : ஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..!

    ஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்கம் வென்றனர். குதிரையேற்றத்தில் அனுஷ் அகர்வாலா, திவ்யக்ரித்தி, விபுல் சேடா 209.205 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.  Read More

  8. Asian Games 2023 Hockey: ஆசிய விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூரை பந்தாடிய இந்திய ஹாக்கி அணி..! 16-1 என அபார வெற்றி

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கியில் சிங்கப்பூரை 16-1 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றது. Read More

  9. Chettinad Prawn Biryani: செட்டிநாடு இறால் பிரியாணி எப்படி செய்வது? செம டேஸ்டியா வரும் இப்படி செஞ்சா!

    அசத்தலான சுவையில் செட்டிநாடு இறால் பிரியாணி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. Read More

  10. Petrol, Diesel Price: விடுமுறை நாளில் வந்த குட்நியூஸ்! குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய நிலவரம் இதுதான்..!

    Petrol Diesel Price: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. Read More