1. ABP Nadu Top 10, 26 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Amit Shah: சிவப்பு நிறத்தை கண்டு அஞ்சும் முதலமைச்சர் கெலாட்.. ரகசியத்தை உடைத்த மத்திய அமைச்சர் அமித் ஷா

    சிவப்பு டைரியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் விவரங்கள் அடங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா பகீர் கிளப்பியுள்ளார். Read More

  4. மடகாஸ்கர் நாட்டில் விபரீதம்... விளையாட்டு மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு...

    மடகஸ்கார் நாட்டில் விளையாட்டு மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். Read More

  5. Actress Nithya Menon :நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் டும் டும்.. இணையத்தில் வெளியான தகவல் ...

    நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.  Read More

  6. Jai Bhim: மண்ணிலே ஈரமுண்டு.. ஜெய் பீம் படத்தை தேசிய விருதுகளில் புறக்கணித்தது ஏன்.. வரிசைகட்டி கேள்வி எழுப்பும் பிரபலங்கள்!

    ஜெய் பீம் படத்திற்கு விருது கொடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர் திரைத்துறையினர். Read More

  7. World Athletics Championships: டாப் கியரில் இந்தியா..உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதன்முறை, ஈட்டி எறிதல் பைனலில் 3 இந்தியர்கள்

    உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, 3 இந்தியர்கள் தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர். Read More

  8. Asia Games 2023: ஆசிய விளையாட்டில் தங்கம் எங்களது அங்கம்.. 38 போட்டிகளுக்காக 634 வீரர்களை களமிறங்கிய இந்தியா..!

    கடந்த 2018ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 572 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று அசத்தியது.  Read More

  9. நீங்கள் இருக்கும் இடங்களில் பாசிட்டிவ் எனர்ஜியை ஏற்ற வேண்டுமா? உங்களுக்காக 9 செடிகள்… பிடித்ததை வைத்துப் பாருங்கள்!

    சில செடிகளை பார்க்கும்போது நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது. நல்ல உடல்நலம், செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவை பெருக இது போன்ற செடிகளை வீட்டிற்குள் அல்லது அலுவலகத்தில் வைக்கலாம். Read More

  10. Tax On Parboiled Rice: புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரி 20 சதவிகிதமாக அதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவிகித வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More