ABP Nadu Top 10, 24 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP - C-Voter Survey: மணிப்பூர் வன்முறை: பிரைன் சிங் முதலமைச்சர் பதவியை தொடரலாமா? கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?
மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஏபிபி நிறுவனத்திற்காக, சி-வோட்டர்ஸ் நடத்திய பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. Read More
Sudan Air Crash: சூடானில் நடந்த விமான விபத்து.. 9 பேர் உயிரிழந்த சோகம்..
போர்ட் சூடான் விமான நிலையத்தில் சிவிலியன் விமானம் விழுந்து நொறுங்கியதில் நான்கு ராணுவ வீரர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். Read More
Bhagavad Gita: சர்ச்சையில் சிக்கிய பகவத் கீதை வசனம்..பொங்கி எழுந்த மத்திய அமைச்சர்.. படுக்கை அறை காட்சி நீக்கமா?
அணு ஆயுதத்தின் தந்தை என அழைக்கப்படும் அமெரிக்க விஞ்ஞானி ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. Read More
டாம் பாய் லுக்கில் இருக்கும் சமந்தா - வைரலாகும் வீடியோ
ஆன்மீக சுற்றுலாவை முடித்து கொண்ட சமந்தா, இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்டார். Read More
Indian Wrestling Federation Election: தாமதமான மல்யுத்த சம்மேளன தேர்தல்.. இறுதியாக அறிவிக்கப்பட்ட தேதி.. பங்கேற்காத மகாராஷ்டிரா! ஏன் தெரியுமா?
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து போட்டியிட இரு பிரிவினரும் உறுப்பினரை நியமிக்க தகுதியற்றவர்கள் என தேர்தல் அதிகாரி அறிவித்தார். Read More
Asian Champions Trophy 2023: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி என்றால் என்ன..? இந்திய அணியின் அட்டவணை.. பங்கேற்கும் அணிகள் விவரம்!
ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி என்பது ஆசிய ஹாக்கி கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச ஹாக்கி போட்டியாகும். Read More
காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!
மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More
Petrol, Diesel Price: தொடர் மழைக்கு மத்தியில் மாறியதா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய நிலவரம் இதோ..!
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 25 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
25 Jul 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 25 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
25 Jul 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -