ABP Nadu Top 10, 22 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பதில் சிக்கல்...எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் தேசிய கட்சி...காங்கிரஸ் காரணமாம்..!
பிளவுப்பட்டு கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. Read More
Uber Layoff : இங்கேயும் இதே கதையா? 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உபெர்...என்ன காரணம்...?
உபெர் நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை நியமிக்கும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களை பணீநிக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. Read More
LEO First Single: வெளியானது லியோவின் ”நா ரெடி” பாடல்.. விஜயின் அட்டகாச குரல்.. எப்படி இருக்கு அனிருத் காம்போ?
விஜயின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் உருவாகி வரும், லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ”:நா ரெடி” (LEO First Single Naa Ready Song) பாடல் வெளியாகியுள்ளது. Read More
J. D.Chakravarthy: ‘விஷம் வைத்து கொல்ல 8 மாதங்களாக நடந்த சதி’ .. பிரபல நடிகரின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
தன்னை விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக பிரபல வில்லன் நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Hockey Asian Champions Trophy: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது தெரியுமா?
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது . Read More
அடேங்கப்பா.. எக்ஸாம்ல இப்படி கேள்வியா? செம்ம ஜாலி... ட்வீட் போட்டு மகிழ்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா..
சென்னையில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து இன்றளவும் பல்வேறு நாடுகள் புகழ்ந்து பேசி வருகின்றன. Read More
யோகா நல்லதுதான்… ஆனால் எப்போதெல்லாம் செய்யக்கூடாது: அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்!
யோகாவை கவனமாக செய்யாவிட்டால் சில பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதனால் அதனை எப்போதெல்லாம் செய்ய கூடாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். Read More
Petrol Diesel Price: காலையிலேயே நற்செய்தியா? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன? விவரம் இதோ..!
Petrol Diesel Price:சென்னையில் விலை மாற்றமின்றி 400வது நாளை நெருங்கி வரும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம். Read More
ABP Nadu Top 10, 23 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
23 Jun 2023 06:40 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 23 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
23 Jun 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -