1. Cm Stalin Covid: உருமாறிய கொரோனாவால் அச்சப்பட வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

    உருமாறிய கொரோனா தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More

  2. ABP Nadu Top 10, 22 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. PM Modi: மாஸ்க் போடுங்க.. இதை உறுதிப்படுத்துங்க.. பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வைத்த வேண்டுகோள்

    கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். Read More

  4. Russia Ukraine War: ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்.. உக்ரைன் அதிபர் காட்டம்..

    உக்ரைன் அதிபர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு உறையாற்றினார். அப்போது ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என கூறினார். Read More

  5. Divya Sathyaraj: அய்யோ.. இத்தனை மாத்திரைகளா.. சத்யராஜ் மகள் வெளியிட்ட ஷாக் தகவல்.. என்ன நடந்தது?

    ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் மக்களுக்கு காலாவதியான மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். Read More

  6. Actress Mumtaj: மெக்காவுக்கு போன நடிகை மும்தாஜ்.. கண்ணீர் விட்டு பிரார்த்தனை.. வைரலாகும் வீடியோ

    நடிகை மும்தாஜ் இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா மற்றும் மதினாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வீடியோக்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  Read More

  7. Lionel Messi: ரூபாய் நோட்டில் இடம்பெறுகிறதா மெஸ்ஸி புகைப்படம்? குஷியில் கால்பந்து ரசிகர்கள்..

    மெஸ்ஸியை கௌரவப்படுத்தும் விதமாக அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி தங்கள் 1,000 ரூபாய் நோட்டில் லியோனல் மெஸ்ஸியின் படத்தை வைக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More

  8. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை குறித்த அப்டேட் என்ன? மருத்துவமனை விளக்கம்

    கால்பந்து வீரர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. Read More

  9. Tatto: இளைஞர்களின் ஃபேவரைட் டாட்டூ கலாச்சாரம்... அழகா..? ஆபத்தா..?

    இளைஞர்களின் விருப்பமான டாட்டூ கலாச்சாரம் அழகா இல்லை? ஆபத்தா? என்பதை இந்தக் கட்டுரையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். Read More

  10. Gold, Silver Price Today: தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை..! இன்றைக்கு தங்கம் விலை நிலவரம் இதுதான்...

    Gold, Silver Price Today : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம். Read More