CM Stalin: காஞ்சிபுரம்: நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்திற்கு நிவாரணம்: முழு விவரம் இதோ!
காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். Read More
ABP Nadu Top 10, 19 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கூட்டத்தை கூட்டுங்க.. ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த மம்தா பானர்ஜி..
முதலமைச்சர் முக ஸ்டாலினின் இந்த கடிதத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்தனர். Read More
Lay-Off : இதுக்கு ஒரு முடிவே இல்லையா? 2-வது கட்ட பணிநீக்கம்.. இந்த நிறுவன ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..
பணி நீக்க நடவடிக்கைக்கு தயாராகும்படி மெட்டா நிறுவனத்தின் மேலாளர்களுக்கு அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. Read More
Dhanush - Mari Selvaraj : தனுஷ் கூட வரலாற்றுப் படம்.. பாய்ச்சலா இருக்கும்... அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்!
"தனுஷ் உடனான இந்தப் படம் என்னுடைய கரியரில் மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும். அதனால்தான் இவ்வளவு தாமதாகிறது. இது இரு வரலாற்றுப் படம். எனக்கே ஒரு பயம் இருந்தது" - மாரி செல்வராஜ். Read More
Maamannan : ஏ.ஆர்.ரஹ்மான் என் அரசியலை புரிஞ்சுக்கிட்டார்.. தேதி சொல்வேன்.. மாமன்னன் அப்டேட் சொன்ன மாரி செல்வராஜ்
”ரஹ்மான் சார் போன்ற ஒருவர் என்னுடைய படத்தை, அரசியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவாக பேசுவது, கூடவே பயணிப்பது இதெல்லாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” - மாரி செல்வராஜ் Read More
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More
Novak Djokovic: ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் தோல்வி.. நோவாக் ஜோகோவிச்சின் சுவாரஸ்ய பதில்
ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து நோவக் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Buransh flower: மருத்துவ குணங்கள் நிறைந்த புரான்ஷ் மலர் ஜூஸ்; பிரபல நடிகை பாக்யஸ்ரீ பகிர்ந்த டிப்ஸ்! இதைப் படிங்க!
Health Tips: புரான்ஷ் மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். Read More
Share market : சரிவை சந்தித்த ஐ.டி. நிறுவன பங்குகள்; பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு! இன்றைய நிலவரம்!
Share market Closing Bell: இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன. Read More
ABP Nadu Top 10, 20 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
20 Apr 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 20 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
20 Apr 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -