1. ABP Nadu Top 10, 15 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 15 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Cauvery Water: "தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படும்" - பாஜகவின் கோரிக்கையை நிராகரித்த கர்நாடக துணை முதலமைசர்!

    Cauvery Water: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். Read More

  4. Saudi Arabia Prince Life Style: அம்புட்டும் எண்ணெய் வித்த காசு! இப்படியெல்லாமா சொத்து வாங்குவாங்க! சவுதி அரேபிய அரசரின் சொகுசு வாழ்க்கை

    சவுதி அரேபிய இளவரசரான மொகமது பின் சல்மானின் சொத்து விவரங்களையும், அவரது சொகுசான வாழ்க்கை முறை குறித்தும் இந்த தொகுப்பில் அறியலாம். Read More

  5. Leo Update: “வில்லத்தனத்தில் மிரட்டும் அர்ஜூன்.. அப்ப சம்பவம் இருக்கு”.. வெளியானது லியோ படத்தின் அப்டேட்..!

    நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள நடிகர் அர்ஜூனின் கேரக்டரின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  Read More

  6. Indian 2 : சுதந்திர தினத்தில் வெளியே வந்த “இந்தியன் தாத்தா” ... இயக்குநர் ஷங்கர் கொடுத்த சூப்பர் அப்டேட்..!

    சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் ஷங்கர் Read More

  7. Seema Bisla: ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை.. ஓராண்டு தடை விதிப்பு.. காரணம் என்ன..?

    ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பெண் மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லாவுக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சி (NADA) ஓராண்டு தடை விதித்துள்ளது. Read More

  8. Indian Hockey Men Team Rank: ”போடு வெடிய” ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவுக்கு ஜாக்-பாட்; சர்வதேச அளவில் மூன்றாம் இடம்..!

    Indian Hockey Men Team Rank: 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்ற பின்னர் சர்வதேச அளவிலான ரேங்க் பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம் அடைந்துள்ளது. Read More

  9. Health Tips:பாடாய் படுத்துகிறதா இருமல்? மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகள் என்னென்ன? இதோ!

    Health Tips:நோயின் தீவிரம் அறிந்து அதற்கேற்றவாறு மருந்து உட்கிகொள்ளலாம். Read More

  10. Petrol, Diesel Price: வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட போறீங்களா? .. இன்றைய விலை நிலவரம் தெரிஞ்சிகோங்க..!

    Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 450 நாட்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More