1. ABP Nadu Top 10, 14 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 14 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. "சாதியை வைத்து அரசியல் செய்யமாட்டேன்; ஆனால்என் சாதிய மறைக்க விரும்பல" - மனம் திறந்த சரத் பவார்

    மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சரத் பவாரின் சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More

  4. இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களே காரணம் - உச்ச நீதிமன்றம் அதிரடி

    ராஜபக்ச சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் பொருளாதாரத்தை தவறாக கையாண்டு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read More

  5. Jigarthanda Double X: தீபாவளி விடுமுறையில் சம்பவம் செய்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.. வசூல் நிலவரம் இதுதான்!

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஜிகர்தண்டா படத்தின் முதல் 5 நாள் வசூலைப் பார்க்கலாம். Read More

  6. Actor Soori : குழந்தைகளை குழந்தையாக இருக்க விடுங்கள்... குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடிகர் சூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More

  7. Rohit Sharma: உலகக்கோப்பையை வென்றது பற்றியெல்லாம் பேசுவது இல்லை - இந்திய கேப்டன் சொல்வது என்ன?

    எங்கள் கவனம் எல்லாம் வெற்றி பெறுவதில் தான் இருக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். Read More

  8. Wankhede Stadium: இந்தியா - நியூசிலாந்து மோதல்... வான்கடே மைதானம் பிட்ச் ரிப்போர்ட் இதோ!

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் அரையிறுத்தி போட்டி நடைபெற உள்ள மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட். Read More

  9. Burn Belly Fat: தொப்பையை குறைக்க வேண்டுமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் மேஜிக் டீ?

    Burn Belly Fat: இன்று பலரது உடல்நலக்குறைவிற்கு உடல் பருமன் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. Read More

  10. Latest Gold Silver Rate November13, 2023: மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம் விலை.. கலக்கத்தில் நடுத்தர மக்கள்...

    Latest Gold Silver Rate November14, 2023:இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More