1. ABP Nadu Top 10, 9 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 9 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. G20 Takeaways: டெல்லி ஜி20 உச்சி மாநாடு சாதித்தது என்ன? தாக்கத்தை ஏற்படுத்திய 5 திருப்புமுனைகள்..

    டெல்லி உச்சி மாநாட்டில் நிகழ்ந்த 5 முக்கிய வரலாற்று நிகழ்வுகளை இந்த தொகுப்பில் காணலாம். Read More

  4. Morocco Earthquake: அடுத்தடுத்து 6 முறை...மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்...1000ஐ கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை..!

    மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Ethirneechal Marimuthu: காற்றில் கரைந்தார் மாரிமுத்து.. கண்ணீர் மழையில் உடல் தகனம்..

    உறவினர்களிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும், ரசிகர்கள்களிடம் இருந்து, குடும்பத்தாரிடம் இருந்தும் கண்ணீர் மழையில் பிரியா விடை பெற்றார் மாரிமுத்து.  Read More

  6. Jawan Box Office Collection: 2 நாட்களில் ரூ.200 கோடி .. வரலாறு படைக்கும் ஜவான் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

    நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகை அதிரச் செய்துள்ளது.  Read More

  7. Isha Gramotsavam: ஈஷா சார்பில் திருச்சியில் மண்டல  அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை தொடக்கம்

    ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் நடைபெற உள்ளது. Read More

  8. Neymar Jr: பீலேவை பின்னுக்கு தள்ளிய நெய்மர்.. பிரேசிலுக்கு அதிக கோல் அடித்து அசத்தல்.. புதிய வரலாறு படைப்பு..!

    Neymar Broke Pele’s Record: பொலிவியாவுக்கு எதிரான ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காக நெய்மர் தனது 78வது கோலை அடித்தார். 5-1 என்ற கணக்கில் பிரேசிலின் நான்காவது கோலாக இது பதிவானது. Read More

  9. Manihot Esculenta Puttu: கேரளா ஸ்டைலில் சுவையான மரவள்ளிக்கிழங்கு புட்டு.. அசத்தலாக செய்வது இப்படித்தான்..!

    கேரளா ஸ்டைலில் சுவையான மரவள்ளிக்கிழங்கு புட்டு ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. Read More

  10. Petrol, Diesel Price: வீக் எண்டில் பெட்ரோல், டீசல் விலை என்ன? .. இன்றைய நிலவரம் இதுதான்..!

    Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More