1. ABP Nadu Top 10, 28 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Morarji Desai Birthday: 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர்... ஏன்? எதற்கு?

    Morarji Desai Birthday: இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, பாகிஸ்தானின் உயரிய விருதான நிசான் – இ- பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியராக மறைந்த முன்னாள் பிரதமர் முமொரார்ஜி தேசாய் இருக்கிறார். Read More

  4. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உட்பட 74 மருந்துகளின் விலையில் மாற்றம்.. அதிரடி அறிவிப்பு.. லிஸ்ட் இதோ!

    தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) நேற்று உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சிகிச்சைக்கான மருந்துகள் உட்பட 74 மருந்துகளின் சில்லறை விலையை நிர்ணயித்துள்ளது. Read More

  5. Actress Samantha: என்னது...? சமந்தாவுக்கு காயமா? சிட்டாடல் படப்பிடிப்பில் பரபரப்பு - வெளியான புகைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி

    தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா  தனது மணமுறிவுக்கு பிறகு, படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். Read More

  6. Watch Video: இளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்: காரை நடுவழியில் நிறுத்தி பிரபல நடிகர் செய்த காரியம்: வீடியோ வைரல்

    நடைபாதையில் இளம்பெண்ணிடம் இளைஞர் ஒருவர் அத்துமீறிய போது அதைக்கண்ட தெலுங்கு இளம் ஹீரோ நாகசௌர்யா தட்டிக்கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More

  7. FIFA Awards 2023: இது ஏழாவது முறை.. சிறந்த ஃபிபா கால்பந்து வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி..!

    கடந்த ஆண்டு கால்பந்தில் சிறப்பாக பங்காற்றிய சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் கோல் கீப்பர்கள் பெயர்கள் ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி ஃபுட்பால் அசோசியேஷன் ( ஃபிபா) பரிந்துரைக்கப்பட்டது.  Read More

  8. Ronaldo Hat-trick: ஆல் டைமும் அய்யா கில்லிடா! மிரளும் எதிரணிகள்.. ஹாட்ரிக் கோல்களால் மிரட்டும் ரொனால்டோ.!

    நேற்று நடந்த டமாக் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் அடித்து ரொனால்டோ அசத்தினார். கடைசி மூன்று போட்டிகளில் ரொனால்டோவின் இரண்டாவது ஹாட்ரிக் இதுவாகும்.  Read More

  9. Health Tips: படுத்தா தூக்கம் வரமாட்டேங்குதா..? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!

    சிலருக்கு 9 மணிக்கெல்லாம் தூக்கம் கண்களை தழுவட்டுமே என்று காதில் கீதம் பாடும். 10 மணியெல்லாம் அவர்களுக்கு நடுச்சாமம் போல் ஆழ்ந்த உறக்க நேரமாகிவிடும். Read More

  10. GDP Growth Rate: 2022-2023 நிதியாண்டின் 3வது காலாண்டில் 4.4 சதவீதமாக சரிந்த ஜிடிபி! வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

    GDP Growth Rate: நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4.4 % சதவீதமாக சரிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More