மேலும் அறிய
Advertisement
மாலை நேர தலைப்புச் செய்திகள்
14.04.2021ம் நாளுக்குரிய மாலை தலைப்புச் செய்திகளை கீழே காணலாம்.
தலைப்புச் செய்திகள்
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் : ஒரே நாளில் 7,819 நபர்களுக்கு பாதிப்பு.
- மத்திய அரசிடம் இருந்து 6 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை தமிழக அரசு கேட்டுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
- மீன்பிடித்தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமல்.
- மகாராஷ்ட்ராவில் இன்று இரவு 7 மணி முதல் முழு ஊரடங்கு அமல்.
- உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா.
- கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து –மத்திய அரசு உத்தரவு.
- நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்லில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை.
- வெளிநாடுகளின் கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு கிடைப்பதில் சிக்கல்.
- தேவேந்திர குல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.
- அம்பேத்கர் பிறந்தநாள் : தெலுங்கானா ஆளுநர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து.
- வீரபாண்டி தொகுதி சுயேட்சை வேட்பாளர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion