மேலும் அறிய

பயணிகள் வசதிக்காக வழித்தட மாற்றம் தேவை: தஞ்சை  கலெக்டருக்கு ஏஐடியுசி கோரிக்கை

ரந்தை பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் அதேபோல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை பகுதி வழியாக செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: திருவையாறு, கும்பகோணம் பேருந்துகள் கீழவாசல் காமராஜர் சிலை வழியாக பழைய பேருந்து நிலையம் வர அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சை மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் மாவட்ட கலெக்டருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


பயணிகள் வசதிக்காக வழித்தட மாற்றம் தேவை: தஞ்சை  கலெக்டருக்கு ஏஐடியுசி கோரிக்கை

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை அருகில் பாலம் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டி தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கரந்தை பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் அதேபோல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை பகுதி வழியாக செல்லும் பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர, ஆட்டோ வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் இருந்து வரும் கும்பகோணம் திருவையாறு மார்க்க பேருந்துகள்  பள்ளியக்ரகாரம், கரந்தை வழியாக வந்து  வடக்கு வாசல், மேலவீதி பகுதியில் சென்று சோழன் சிலையில் பயணிகளை இறக்கி விடுகின்றன. இதனால் பயணிகள் பழைய பேருந்து நிலையம் வருவதற்கு நடந்து வர வேண்டி உள்ளது.

இதனால் பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். எரிவாயு மற்றும் நேர விரயம் வேறு ஆகிறது என்று காரணம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தற்போது கோடை வெயிலின் கொடூரம் அதிகமாக உள்ளதால் முதியவர்கள், குழந்தைகள் மிகுந்த பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள். எனவே கரந்தை டெப்போ, வெள்ளைப் பிள்ளையார் கோவில் வழியாக கீழவாசல் காமராஜர் சிலை வந்து பழைய பேருந்து நிலையம் அருகில் பயணிகளை இறக்கிவிட்டு புதிய பேருந்து நிலையம் செல்லலாம்.

நகர பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வரலாம். இதேபோல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு கும்பகோணம் செல்லும் பேருந்துகள் வெள்ளைப் பிள்ளையார் கோவில்  கீழவாசல் வழியாக செல்லலாம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. போக்குவரத்து நெருக்கடியும் அதிகமாக இருக்காது. பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget