மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாச்சியர் அலுவலகம் எதிரே பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மகாதான தெருவில் மாணவ, மாணவிகள் அதிகம் செல்லும் பகுதியான பள்ளிகளும், கோயில்களும் இருக்கும் இடத்திற்கு அருகே தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் கோயிலுக்கு கடவுளை வழிபட்ட வரும் பக்தர்களும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 




Maridhas Arrest Update: மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம்!


இது தொடர்பாக பலமுறை பாரதிய ஜனதா கட்சியினர் அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும் அரசு டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பாரதிய ஜனதா கட்சியினர் இன்று அதனை கண்டித்து உடனடியாக மயிலாடுதுறை மகாதான தெருவில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்ற கோரி உண்ணாவிரத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 




தாய், மகனை கடத்தி சொத்தை அபகரிக்க முயற்சி - 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு


பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஓபிசி அணி துணை தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற உண்ணாவிரத்ததில் மாநில பாரதிய ஜனதா கட்சி செயலாளர் தங்க.வரதராஜன் உள்ளிட்ட  100 க்கு மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்துகொண்டனர். 


Golden Globes 2022: கோல்டன் குளோப் விருதுகள்: வெளியானது நாமினேஷன் பட்டியல்; இந்திய திரைப்படங்கள் இல்லை!


ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப் பக்கத்தில் தொடர...


 


மேலும் படிக்க...


Odisha Minister Attack: சட்டத்துறை அமைச்சர் மீது செருப்பு வீச்சு... மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கிய ஆதரவாளர்கள்!


மேலும் படிக்க...


இந்தியாவில் கொள்ளையடிக்கும் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள்’ - கார்த்திக் சிதம்பரம் விமர்சனம்!


மேலும் படிக்க...


Apple Airtag App: இனி பாதுகாப்பா இருங்க.. ஆண்ட்ராய்டுக்கு App கொண்டு வந்த ஆப்பிள்.!