தெலுங்கானா ஆளுநர் தமிழிசை விருகம்பாக்கத்தில் வாக்களித்தார்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விருகம்பாக்கம் தொகுதியில் இன்று தனது கணவருடன் சென்று வாக்களித்தார்.

FOLLOW US: 

தெலுங்கானா ஆளுநராக பொறுப்பு வகிப்பவர் தமிழிசை சவுந்திரராஜன். இவரது பெயர் விருகம்பாக்கம் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.தெலுங்கானா ஆளுநர் தமிழிசை விருகம்பாக்கத்தில் வாக்களித்தார்

இதையடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு விமானம் மூலம் சென்னை வந்திருந்தார். பின்னர், இன்று காலை தனது கணவர் சவுந்திரராஜனுடன் இணைந்து விருகம்பாக்கம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் சென்றார். பின்னர், அங்கு பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களித்தார்.தெலுங்கானா ஆளுநர் தமிழிசை விருகம்பாக்கத்தில் வாக்களித்தார்தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன் வாக்களிக்க வந்ததை முன்னிட்டு, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தமிழிசை சவுந்திரராஜன் தற்போது பாண்டிச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: 2021 Vote Election tamilisai telungana governor virugambakkam

தொடர்புடைய செய்திகள்

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

Stalin Gift to PM Modi : ’பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு  என்ன தெரியுமா.. ?

Stalin Gift to PM Modi : ’பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு  என்ன தெரியுமா.. ?

திருவாரூர் : புதிய கண்காணிப்பாளரின் அதிரடி : காவல் நிலையங்களில் தினசரி ரோல்காலில் திருக்குறள் வாசிப்பு..!

திருவாரூர் : புதிய கண்காணிப்பாளரின் அதிரடி : காவல் நிலையங்களில் தினசரி ரோல்காலில் திருக்குறள் வாசிப்பு..!

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு

சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு

டாப் நியூஸ்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு