ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்ப்பது ஏன்? - திமுக சொல்லும் 12 காரணங்கள்! உயர்மட்ட குழுவுக்கு பறந்த கடிதம்!

நாட்டுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடக் கோரி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலை குழுவிற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. 

அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய மாநில உறவை மட்டுமின்றி, நாட்டுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடக் கோரி முன்னாள்

Related Articles