Diwali Special Buses: தீபாவளி சிறப்பு பேருந்துகள்; முன்பதிவு முதல் ஊர் திரும்புவது வரை - முழு விவரம் விரிவாக உள்ளே!

தீபாவளி சிறப்பு பேருந்துகள்
தீபாவளி பண்டிகைக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சென்னையில் எங்கெங்கு பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவலை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சென்னையில் எங்கெங்கு பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவலை அமைச்சர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

