தமிழகத்தில் மாஸ்க் அணியாதவர்கள் மீது ஒரேநாளில் 40,538 வழக்குகள் பதிவு..

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்தி, முகக்கவசம் அணியாத நபர்கள் மீது 14.04.2021 அன்று மட்டும் 40,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

FOLLOW US: 

தமிழகத்தில் முகக்கவசம் அணியாததற்காக இதுவரை 261344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்தது.  

இதுதொடர்பாக  தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, தமிழக அரசின் உத்தரவுப்படி, தமிழக காவல்துறை, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பல்வேறு வழிமுறைகளை கையாளுகிறது. அதில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்தி, முகக்கவசம் அணியாத நபர்கள் மீது 14.04.2021 அன்று மட்டும் 40,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 08.04.2021 முதல் இன்று வரை 2,61,344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றாத நபர்கள் மீது 14.04.2021 அன்று மட்டும் 1,011 வழக்குகளும், 08.04.2021 முதல் இன்று வரை 10,018 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளதுதமிழகத்தில் மாஸ்க் அணியாதவர்கள் மீது ஒரேநாளில்  40,538 வழக்குகள் பதிவு..

மேலும் ”தமிழகத்தில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு இரு சக்கர வாகனம் ஓட்டும் போது, தலைக்கவசம் அணியாத நபர்கள் மீது 14.04.2021 அன்று 69,653 வழக்குகளும் 08.04.2021 முதல் இன்று வரை 5,39,059 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாத நபர்கள் மீது 14.04.2021 அன்று 14,868 வழக்குகளும் 08.04.2021 முதல் இன்றுவரை 1,07,836 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகபடியாக சுமை ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது செல் போன் உபயோகித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றின் கீழ் 14.04.2021 அன்று 19,551 வழக்குகளும், 08.04.2021 முதல் இன்று வரை 1,38,250 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: covid-19 mask facemask Covid-19 guidelines Covid-19 Norms cases booked for not wearing Mask

தொடர்புடைய செய்திகள்

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு  மாணவர்கள் உயிரிழப்பு!

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !