மேலும் அறிய

கணவன் மனைவி ஜோடியாக எடுத்த வீடியோ - வைரலான வால்பாறை புலி வீடியோவின் பின்னணி

எங்கள் காரில் இருந்து 10 மீட்டர் தொலைவில் புலி இருந்தது! அவ்வளவு கம்பீரமும், ராஜாங்கமும்!! நான் வீடியோ எடுக்கத் தயாராக இருந்தேன். ஆனால் நடுங்கத் தொடங்கினேன் - ராஜ்மோகனின் மனைவி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்துவருகின்றன. அந்த வழியில் செல்பவர்கள் தங்கள் கண்களில் தென்படும் வனவிலங்குகளை புகைப்படங்களும், வீடியோக்களும் எடுப்பது வழக்கம்.

அந்தவகையில், சில நாள்களுக்கு முன்பு பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் கவர்க்கல் என்னும் இடத்தில் சுமார் 6 வயதுடைய புலி கம்பீரமாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் தாவி சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சமீப வைரல்.  அதனை பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் அந்த வீடியோ குறித்த பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த ராஜ்மோகன் என்ற புகைப்பட கலைஞரும் அவரது மனைவியும் வால்பாறை சாலையில் செல்லும்போது இருவரும் இணைந்து அந்த வீடியோவை எடுத்திருக்கின்றர்.

இதுகுறித்து ராஜ்மோகனின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தேயிலை எஸ்டேட் ஒன்றில் நல்ல சூரிய உதயக் காட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிகாலையில் எழுந்தோம். ஆனால் வானிலை எங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதை கொடுத்தது. ஏமாற்றத்துடன், யானைகள், சிங்கவால் மக்காக்குகள், மலபார் ராட்சத அணில்கள், மயில்கள் மற்றும் பல விலங்குகளைக் கொண்ட இந்த இடத்தில் 3 நாள்கள் இருந்துவிட்டு வீடு திரும்பினோம். 

View this post on Instagram
 
A post shared by Spoorthi (@mobi_shots)

பல நினைவுகளைச் சுமந்துகொண்டு, நாம் முடித்துவிட்டோம் என்று நினைத்தேன் ராஜை ஓட்ட விட்டுவிட்டுச் சென்றேன். ஆனால் எங்கள் அதிர்ஷ்டத்திற்கு, காலை 8:30 மணியளவில் புலி ஒன்று சாலையை கடந்தது. அதனை ராஜ் கண்டார்ர். அதனைக் கண்ட அவர் உற்சாகத்தில் கத்தினார்.

எங்கள் காரில் இருந்து 10 மீட்டர் தொலைவில் புலி இருந்தது! அவ்வளவு கம்பீரமும், ராஜாங்கமும்!! நான் வீடியோ எடுக்கத் தயாராக இருந்தேன். ஆனால் நடுங்கத் தொடங்கினேன். ஆனால் புலி தன்னை படம்பிடிக்க எனக்கு போதுமான நேரத்தைக் கொடுத்து மெதுவாக நடந்தது. அவ்வளவுதான்!  அதன் பிறகு அவர் நம் பார்வையில் இருந்து மறைந்தார். என்ன ஒரு சிலிர்ப்பான தருணம் இது! நீங்கள் தினமும் பார்க்க முடியாத அபூர்வ காட்சியாக இது நம் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்” என குறிப்பிட்டுள்ளார்,

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Embed widget