மேலும் அறிய

TN Rain Alert: இன்று 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இதுதான் லேட்டஸ்ட் அப்டேட்...!

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

10 மாவட்டங்களில் கனமழை:

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

12.08.2023 முதல் 16.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

கொள்ளிடம் (அரியலூர்) 15, BASL முகையூர் (விழுப்புரம்) 12, கிராண்ட் அணைக்கட்டு  (தஞ்சாவூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), கும்பகோணம் (தஞ்சாவூர்) தலா 11, பரங்கிப்பேட்டை (கடலூர்), லக்கூர் (கடலூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்) தலா 10, தொழுதூர் (கடலூர்) 9, வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 8, பெலாந்துறை (கடலூர்), புள்ளம்பாடி (திருச்சி), வட்ராப் (விருதுநகர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), வீரகனூர் (சேலம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), மயிலாடுதுறை, கங்கவல்லி (சேலம்) தலா 7, சுத்தமல்லி அணை (அரியலூர்), சிறுகமணி KVK AWS (திருச்சி), காஞ்சிபுரம், நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), தழுதலை (பெரம்பலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), தர்மபுரி PTO (தர்மபுரி) தலா 6, காரைக்கால், நந்தியார் (திருச்சி), நன்னிலம் (திருவாரூர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பொன்மலை (திருச்சி), கிளாசெருவை (கடலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), புவனகிரி (கடலூர்), (கள்ளக்குறிச்சி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), கொள்ளிடம் (மயிலாடுதுறை), லால்குடி (திருச்சி), திருமானூர் (அரியலூர்), ஏற்காடு (சேலம்), வேப்பூர் (கடலூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), ஈரோடு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி), தஞ்சாவூர்) தலா 5, தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), சேத்தியாதோப்பு (கடலூர்), DSL மாதம்பூண்டி (கள்ளக்குறிச்சி), டேனிஷ்பேட்டை (சேலம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), திருச்சி விமான நிலையம், பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), மதுரை விமான நிலையம்,  ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), காட்டுமயிலூர் (கடலூர்), DSL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), சீர்காழி (மயிலாடுதுறை), DSL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), துவாக்குடி IMTI (திருச்சி), மணல்மேடு (மயிலாடுதுறை), DSL  திருப்பாலப்பந்தல் (கள்ளக்குறிச்சி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), பேரையூர் (மதுரை) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மேலும் இனி மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை இருந்தாலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் 37.4 டிகிரி செல்சியச் வெப்பநிலை பதிவானது. அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை பகல் நேரங்களில் இயல்பை விட 2 முத 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget