தமிழ்நாட்டில் 4 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது.

FOLLOW US: 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 260, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 16  பேர் என 4 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 85 ஆயிரத்து 281 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 4 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 15  ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் 4 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

சென்னையில் 1,500-ஐ தாண்டியது

சென்னையில் ஏற்கெனவே ஆயிரத்து 459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஆயிரத்து 520 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக  இன்று 19 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 4 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,000-ஐ தாண்டியது

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 869 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரத்து 415 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: Corona Tamilnadu update deaths Recovered

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus Highlights: தமிழ்நாட்டில் இன்று 6162 பேர் கொரோனாவால் பாதிப்பு

Tamil Nadu Coronavirus Highlights: தமிழ்நாட்டில் இன்று 6162 பேர் கொரோனாவால் பாதிப்பு

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

கூட்ட நெரிசல் இல்லாமல் தடுப்பூசி போடனுமா? இதோ புது ரூட்!

கூட்ட நெரிசல் இல்லாமல் தடுப்பூசி போடனுமா? இதோ புது ரூட்!

Tamil Nadu Evening Top News: இன்றைய நாள் எப்படி போச்சு? இந்த டாப் 10 படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

Tamil Nadu Evening Top News: இன்றைய நாள் எப்படி போச்சு? இந்த டாப் 10 படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

PTR on Wearing Watch: ‛டபுள் வாட்ச்’ மீம்ஸ்... இரண்டு வாட்ச் அணிவது குறித்து மனம் திறந்த பி.டி.ஆர்!

PTR on Wearing Watch: ‛டபுள் வாட்ச்’ மீம்ஸ்... இரண்டு வாட்ச் அணிவது குறித்து மனம் திறந்த பி.டி.ஆர்!

டாப் நியூஸ்

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?