மேலும் அறிய
உலகின் கவர்ச்சியான வழுக்கை தலை ஆண் யார் தெரியுமா?
உலகில் மிகவும் கவர்ச்சிமிக்க வழுக்கை தலையுள்ள ஆண் என்ற பெருமையை இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.
உலகின் பிரபலமான காஸ்மெட்டிக் சர்ஜரி நிறுவனம் ஒன்று, உலகின் மிகவும் கவர்ச்சிகரமான வழுக்கை தலை ஆண் யார் என்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், இணையத்தில் அதிக முறை இளவரசர் வில்லியம்சின் பெயர் இணையத்தில் தேடப்பட்டது தெரியவந்துள்ளது. வில்லியம்ஸின் பெயரை செக்ஸி என்ற குறிச்சொல்லுடன் 17.6 மில்லியன் முறை உலகளவில் இணையத்தில் தேடப்பட்டுள்ளது.
இந்த கவர்ச்சிகரமான வழுக்குத் தலை ஆண்கள் பட்டியலில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்தேத்தம் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion