மேலும் அறிய

M.R. Vijayabhaskar resigned : எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்

M.R. Vijayabhaskar resigned : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் நிலையில், எம்ஆர் விஜயபாஸ்கரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணையவுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு வந்தது முதல் தினந்தோறும் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.  நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கு எதிராக முதலமைச்சர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த இபிஎஸ், 25 எம்எல்ஏக்களின் கட்சி பொறுப்புகளை பறித்து உத்தரவிட்டார். மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா

இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல்,எஸ்.பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் பி. சத்யபாமா,அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அடுத்தாக விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர்  ராஜினாமா செய்தார். நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவுள்ளார்.  

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா

ஏற்கனவே அதிமுக 5 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், இன்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை தலைமைச்செயலகம் வந்த அவர், சபாநாயகரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை வழங்கினார்.  இதனையடுத்து  நாளை மறுநாள் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணையும் விழாவில் எம்.ஆர் விஜயபாஸ்கரும் இணையவுள்ளார். 

இபிஎஸ்க்கு ஷாக்

அதிமுக எம்எல்ஏக்கள் ஏற்கனவே 5 பேர் ராஜினாமா செய்த நிலையில், இன்று மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா செய்திருப்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது அதிமுகவின் எம்எல்ஏக்களின் பலம் 41ஆக குறைந்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
மேடையில் யாருமில்லை: அப்செட் ஆன அமைச்சர் நிர்மல்குமார் புறப்பட்டதால் பரபரப்பு!
மேடையில் யாருமில்லை: அப்செட் ஆன அமைச்சர் நிர்மல்குமார் புறப்பட்டதால் பரபரப்பு!
தமிழ்நாட்டிலோ எவ்வளவு காசு கொடுத்து எந்த எம்.எல்.ஏ-க்களை வாங்கலாம், யாரைக் கூட்டு வரலாம் என்ற கேவலமான பேரம் நடந்து கொண்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ்.
தமிழ்நாட்டிலோ எவ்வளவு காசு கொடுத்து எந்த எம்.எல்.ஏ-க்களை வாங்கலாம், யாரைக் கூட்டு வரலாம் என்ற கேவலமான பேரம் நடந்து கொண்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ்.
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
Embed widget