மேலும் அறிய

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற குதிரைகளுக்கும், நாய்களுக்கு ஓய்வூதியம்..

போலந்து நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஓய்வு பெறும் குதிரைகள் மற்றும் நாய்களுக்கு ஓய்வூதியம் வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

போலந்து நாட்டில் பாதுகாப்பு பணிகளில் இந்தியாவைப் போன்றே நாய்களும், குதிரைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த நாட்டில் இடிபாடுகளில் சிக்கியவர்கள், பதுங்கியுள்ள அகதிகள், போதைப்பொருளை கண்டுபிடிப்பு, வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு, ரவுடிகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் பாதுகாப்பு படையினருக்கு துணையாக நாய்களும், குதிரைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த நாட்டு காவலர்கள் ரோந்து பணிக்கு குதிரைகளையும் பயன்படுத்துகின்றனர். அவற்றின் பணிக் காலங்களில் அரசு சார்பில் அவைகள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றின் ஓய்விற்கு பிறகு அவற்றின் பராமரிப்பு கேள்விக்குறியாகிறது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற குதிரைகளுக்கும், நாய்களுக்கு ஓய்வூதியம்..

இதையடுத்து, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் ஓய்வுபெறும் விலங்குகளுக்கு ஓய்வூதியம் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஓய்வுக்குப் பிறகு அந்த விலங்குகளின் பராமரிப்புக்கான செலவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற குதிரைகள் மற்றும் நாய்களின் புதிய உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்று போலந்து உள்துறை அமைச்சர் மரியூஸ் கமின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
மனுக்கள் கொடுத்து ஓய்ந்தாச்சு... இப்போது பாடலாக மாறிய கும்பகோணத்தின் மாவட்டக் கோரிக்கை!
மனுக்கள் கொடுத்து ஓய்ந்தாச்சு... இப்போது பாடலாக மாறிய கும்பகோணத்தின் மாவட்டக் கோரிக்கை!
மகாளய அமாவாசை இன்று : முன்னோர்களை வணங்கி பித்ரு தோஷம் நீக்கும் சிறப்பு நாள் !
மகாளய அமாவாசை இன்று : முன்னோர்களை வணங்கி பித்ரு தோஷம் நீக்கும் சிறப்பு நாள் !
நள்ளிரவு பயணத்திற்கு முற்றுப்புள்ளி... கும்பகோணம் - ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் ரெயில் இயக்கணும்
நள்ளிரவு பயணத்திற்கு முற்றுப்புள்ளி... கும்பகோணம் - ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் ரெயில் இயக்கணும்

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget