மேலும் அறிய

"மிதுன ராசி" - "புரட்டாசி மாத ராசி பலன்" 2025

மூன்றாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து விநாயகரின் வழிபாடு மூலம் நடக்கவே நடக்காது என்று இருந்த காரியத்தில் கூட வெற்றியை கொண்டு வந்து கொடுப்பார்

அன்பான மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசியிலேயே பத்தாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் அமர்ந்திருக்கிறார்... நீண்ட நாட்களாக திருமணமாகாமல் வரனுக்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு யோக காலக ட்டம்... குறிப்பாக குரு தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் செல்லும்போது நீங்கள் தேடிக் கொண்டிருந்த வரன் உங்க வீட்டு வாயில் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.... மூன்றாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து விநாயகரின் வழிபாடு மூலம் நடக்கவே நடக்காது என்று இருந்த காரியத்தில் கூட வெற்றியை கொண்டு வந்து கொடுப்பார்…

 நான்காம் இடத்தில் புதன் உச்சம் பெற போகிறார்... இது ஒரு மிகச் சரியான காலகட்டம்... காரணம் ராசி அதிபதி நான்காம் வீட்டில் உச்சம் பெறுவது, உடனிருந்த நோய்களிலிருந்து விடுபடுவதற்கான காலமாக அமைகிறது... குறிப்பாக உங்களைப் பற்றி பின்னால் பேசியவர்கள் கூட உங்களை உயர்வாக பேசுவார்கள்... உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இவ்வளவு நாள் கிடைக்கவில்லை என்று இந்தீர்கள் தற்போது உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்று ஊதியத்தில் உயர்வை நீங்கள் எதிர்பார்க்கலாம்…

 புதன் கேதுவின் நட்சத்திரத்தில் செல்லும்பொழுது நீங்கள் ஆன்மிகத்தின் மூலமாக வெற்றிப்பாறை அடைய வாய்ப்பு உண்டு குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்வது உங்களுடைய பொருளாதாரத்தின் உயர்வை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்... புதன் சந்திரனின் சாரத்தில் செல்லும்போது எதிர்பாராத தன வரவை நீங்கள் எதிர்பார்க்கலாம் அஷ்டமாதிபதி சனி உங்களுக்கு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து சில சங்கடங்களை கொண்டு வருவார்... நாளைக்கு முடிய வேண்டிய காரியங்கள் கூட பத்து நாட்கள் தள்ளிப் போகலாம்... அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை கோவிலில் இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானின் சன்னதிக்கு சென்று என் தீபம் ஏற்றி அவரை வழிபடுவதன் மூலம் தாமதமான காரியங்கள் விரைந்து முடிய வாய்ப்பு உண்டு…
 சனிக்கிழமை தோறும் கருப்பு நிற சட்டை அணிவதும் உங்களுக்கான பிரச்சினையில் இருந்து தீர்வை கொடுக்கும் ஆறாம் அதிபதி செவ்வாய் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் செல்வதால் பூர்வீகம் சம்பந்தமான சொத்தில் சில வழக்கு உருவாக்கும் காலமாக இருக்கும்... ஆனாலும் முருகன் உங்களுக்கு துணை நின்று உங்களுடைய எல்லா பிரச்சினைகளிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுவார்…

 ராசி அதிபதி இறுதியாக செவ்வாய் நட்சத்திரத்தில் செல்லும் பொழுது நாள்பட்ட நோய்களில் கூட தீர்வு கிடைக்கும்.... குறிப்பாக சித்த மருத்துவத்தில் உங்களுடைய நோய்க்கான தீர்வுகள் கிடைக்கலாம் அதேபோல லாவாதிபதி ஐந்தாம் வீட்டில் செல்வன் மூலமாக குழந்தைகளாக உங்களுக்கு முன்னேற்றமும் லாபமும் ஏற்படு ம் பின்னால் பேசிய எதிரிகள் கூட உங்களுடைய குணம் அறிந்து முன்னாலே புகழ்வார்கள்... விளங்கி சென்றவர்கள் விரும்பி வந்து சேருகின்ற காலகட்டம்... தலைவர்கள் கூட அவர்கள் தற்போது நண்பர்களாக மாறுவார்கள் மூன்றாம் வீட்டில் அதிபதி என்பதால் இளைய சகோதரர் கூட ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வர வாய்ப்பு உண்டு... அதேபோல கேதுவுக்கு வீடு கொடுத்த சூரியன் உச்சம் பெற்ற புதனோடு சேரும்போது உங்களுக்கான விரையங்கள் கட்டுக்குள் கொண்டு வரவும் 10 மடங்கு லாபம் எடுக்க வாய்ப்பு ிருக்கிறது... எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் தொழில் இருபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் உங்களுக்கு வேலைகளில் சில சங்கடங்கள் ஏற்படலாம் ஆனால் இறுதியாக உங்களுக்கு சாதகமாகத்தான் நாள் அமையும்…

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தீபாவளி நாளில் சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை! நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்!
தீபாவளி நாளில் சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை! நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்!
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயன்: "மதுரை மாப்பிள்ளை என்பதில் பெருமை!" மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த சிவா !
Gold Rate Today: தீபாவளி அதுவுமாக நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததா தங்கம்? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Gold Rate Today: தீபாவளி அதுவுமாக நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததா தங்கம்? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
Diwali 2026: தீபாவளி இறுதிக்கட்ட விற்பனை அமோகம்! திருச்சி கடைவீதிகளில் நள்ளிரவு வரை அலைமோதிய மக்கள் கூட்டம் 
Diwali 2026: தீபாவளி இறுதிக்கட்ட விற்பனை அமோகம்! திருச்சி கடைவீதிகளில் நள்ளிரவு வரை அலைமோதிய மக்கள் கூட்டம் 
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
IND vs NZ: உலகக்கோப்பைக்கு இதுதான் சரியான ப்ராக்டிஸ்! இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரும் நியூசி!
IND vs NZ: உலகக்கோப்பைக்கு இதுதான் சரியான ப்ராக்டிஸ்! இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரும் நியூசி!
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
Embed widget