மேலும் அறிய

பழனி உட்பட 52 கோயில்களில் அதிரடி செல்போன் தடை: விஐபிக்களுக்கும் விதிவிலக்கில்லை!

​பழனி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அடிவாரம் மற்றும் முக்கியப் பகுதிகளில் பிரத்யேக ‘செல்போன் பாதுகாப்பகங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் 52 முதுநிலைக் கோயில்களில் இன்று (செப்டம்பர் 1) முதல் செல்போன் கொண்டு செல்வதற்கான முழுமையான தடை அமலுக்கு வந்துள்ளது. பழனியில் விஐபிக்கள் உட்பட எவரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும், தடையை மீறி செல்ஃபி, ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


பழனி உட்பட 52 கோயில்களில் அதிரடி செல்போன் தடை: விஐபிக்களுக்கும் விதிவிலக்கில்லை!

​​திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உட்பட தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
​
இருப்பினும், விதிகளை மீறி சிலர் கோயிலுக்குள் செல்போனில் புகைப்படம், வீடியோ மற்றும் செல்ஃபி எடுப்பது, ரீல்ஸ் தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.​ ஏற்கனவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி பழனி மலைக்கோயிலுக்கு செல்போன் எடுத்துச் செல்ல தடை அமலில் உள்ள நிலையில், தற்போது அறநிலையத்துறையின் புதிய சுற்றறிக்கையின்படி, விஐபிக்கள் (VIP) உட்பட எவராயினும் மலைக்கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கான முழுமையான தடை இன்று (செப்.1) முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.


பழனி உட்பட 52 கோயில்களில் அதிரடி செல்போன் தடை: விஐபிக்களுக்கும் விதிவிலக்கில்லை!

​பழனி முருகன் கோயில் மற்றும் அறுபடை வீடுகள் உட்பட மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் அரங்கநாதர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, சமயபுரம் மாரியம்மன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்ளிட்ட தமிழகத்தின் 52 முதுநிலைக் கோயில்களில் இக்கட்டுப்பாடு இன்று முதல் முழு வீச்சில் நடைமுறைக்கு வந்துள்ளது.

​பழனி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அடிவாரம் மற்றும் முக்கியப் பகுதிகளில் பிரத்யேக ‘செல்போன் பாதுகாப்பகங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மறைமுகமாக கோயிலுக்குள் செல்போன்களை எடுத்துச் சென்று படம் பிடிப்பவர்கள் மற்றும் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதனை முறையாகக் கண்காணிக்கத் தவறும் கோயில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மீதும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடைக்கானல் சுற்றுலா பயணம் சோகத்தில் முடிந்தது! 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் – 3 பேர் பலி!
கொடைக்கானல் சுற்றுலா பயணம் சோகத்தில் முடிந்தது! 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் – 3 பேர் பலி!
Moorthy ride ; உறவினர் வீட்டை நெருங்கிய போலீஸ்... முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு தலைவலியா?
Moorthy ride ; உறவினர் வீட்டை நெருங்கிய போலீஸ்... முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு தலைவலியா?
Moorthy Raid: கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
குவாரி விதிமீறல் வழக்கு: முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் பரபரப்பு சோதனை!
குவாரி விதிமீறல் வழக்கு: முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் பரபரப்பு சோதனை!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Revanth Reddy: ”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
TN Govt: புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
BMW R 12 G/S: ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
Moorthy Raid: கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
Kolathur: கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
Embed widget