மேலும் அறிய

கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சி ! பல மணி நேரம் காத்திருந்த வாகனங்கள் !

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர்.

இந்தியாவிலேயே மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.


கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சி ! பல மணி நேரம் காத்திருந்த வாகனங்கள் !

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம்.  கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. 

இதேபோல் ‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இந்நிலையில்   நேற்று அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக காலை முதலே கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதனால் காலை முதலே நகரின் பல பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சி ! பல மணி நேரம் காத்திருந்த வாகனங்கள் !

கொடைக்கானலின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் ஏரிச்சாலை வரை வாகனங்கள் ஊர்ந்தே சென்றன. இதற்கு இடைப்பட்ட பகுதியான சீனிவாசபுரம் முதல் மூஞ்சிக்கல் வரை வாகனங்கள் நகராமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தன. வேறு வழியின்றி சுற்றுலாப் பயணிகள் காருக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. பெருமாள் மலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை 8 கி.மீ., தூரத்தை கடக்க 2 மணி நேரத்திற்கு மேலாகியது. போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்ள போலீசார் போதிய அளவு இல்லை.

அதேபோல், சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தன. பெருமாள் மலை பகுதியில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி தவித்தது. அதிர்ஷ்டவசமாக உள்ளே நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. கொடைக்கானல் நகர் மட்டுமின்றி மேல்மலை கிராமங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது !
மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது !
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
பழனி முருகன் கோயிலில் மகா தீபம் ஏற்றம்! சொக்கப்பனை கொளுத்தி பக்தர்கள் அரோகரா முழக்கம்!
பழனி முருகன் கோயிலில் மகா தீபம் ஏற்றம்! சொக்கப்பனை கொளுத்தி பக்தர்கள் அரோகரா முழக்கம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Embed widget