மேலும் அறிய

MP S. Venkatesan: எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை ஏன் பிரதமர் தொடங்கி வைக்கவில்லை - எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

MP S. Venkatesan: எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்ப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு ரகசிய திட்டத்தைப் போல எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்ப்பட்டுள்ளன என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், ”கடந்த மாதம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அவரே திட்டத்தை தொடங்கி வைத்திருக்கலாம். உண்மை சுடும். எனவே தோப்பூர் பக்கமே போகாமல் விமான நிலையம் சென்றதை நாடே பார்த்தது. ஒரு திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கு இடையில் ஐந்தாண்டுகள் உருண்டோடிய ஒரு புதிய வரலாற்றை இந்தியா பார்த்துக்கொண்டிருக்கிறது, பா.ஜ.க. ஆட்சியில். இந்த செயல் என்பது வெளிப்படையாக நாடாளுமன்ற தேர்தலுக்காக நடத்துகிற ஒரு நாடகம் என்பதை நாடறியும். இப்பொழுதுகூட நான் அங்கேயுள்ள நிர்வாக குழுவிடம் பேசினேன். பொறியியல் துறையை மட்டும் வைத்து ரகசியமாக துவக்கியிருக்கிறார்கள்.

2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் என்பதால் ஜனவரி மாதம் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல இப்பொழுது 2024-ம் ஆண்டு ஏப்ரல்-மே பொதுத் தேர்தல் என்பதால் மார்ச் மாதம் திட்டப்பணியை துவக்குவதாக அறிவிக்கிறார்கள். இவை அனைத்தும் வெளிப்படையாக திசை திருப்பும் நாடகம்தான்.” என்று தெரிவித்தார். 

மேலும், தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருகிறார்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
TN 12th Result 2026: தேனியில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் சாதனை!.. 51 பள்ளிகள் 100% தேர்ச்சி!..
TN 12th Result 2026: தேனியில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் சாதனை!.. 51 பள்ளிகள் 100% தேர்ச்சி!..
மதுரை ரயில்வே கோட்ட மொத்த வருமானம் ரூபாய் 1408 கோடியாக உயர்வு !
மதுரை ரயில்வே கோட்ட மொத்த வருமானம் ரூபாய் 1408 கோடியாக உயர்வு !
சிவகங்கையில் தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை – பள்ளியில் 2ஆம் இடம் பிடித்த மாணவன் !
சிவகங்கையில் தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை – பள்ளியில் 2ஆம் இடம் பிடித்த மாணவன் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” CM விஜயின் நேரடி கண்காணிப்பில் எப்படி இயங்கும்? அரசு அறிவிப்பு
“சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” CM விஜயின் நேரடி கண்காணிப்பில் எப்படி இயங்கும்? அரசு அறிவிப்பு
Vijay Cabinet: CM விஜய்க்கு சினிமா வருமானம் - 9 அமைச்சர்களின் தொழில் என்ன? யார் இவர்கள்? - அரசியல் பின்புலம்
CM விஜய்க்கு சினிமா வருமானம் - 9 அமைச்சர்களின் தொழில் என்ன? யார் இவர்கள்? - அரசியல் பின்புலம்
ADMK: கிழியும் இலை..! விஜய்க்காக மல்லுக்கட்டும் அதிமுக கோஷ்டி ”ஆதரவு கொடுக்குறோம், எடப்பாடிய தூக்குறோம்”
கிழியும் இலை..! விஜய்க்காக மல்லுக்கட்டும் அதிமுக கோஷ்டி ”ஆதரவு கொடுக்குறோம், எடப்பாடிய தூக்குறோம்”
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
PM Modi:
PM Modi: "WFH பாருங்க.. தங்கம் வாங்காதீங்க.. பெட்ரோல் கம்மியா யூஸ் பண்ணுங்க.." மக்களுக்கு மோடி வேண்டுகோள்
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
Vijay resigned : எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
Embed widget